Thursday, June 24, 2021
31.5 C
Kuala Lumpur
Home Tags Umno

Tag: umno

அரசாங்கம் விரைவில் கவிழும்; தேர்தலுக்கு பி.கே.ஆர். தயாராக வேண்டும்

பெர்சத்து தலைமையிலான கூட்டணி அரசாங்கத்திற் கான ஆதரவை அம்னோ மீட்டுக்கொள்ளத் திட்ட மிட்டிருப்பதால், அது விரைவில் கவிழலாம். எனவே, பதினைந்தாவது பொதுத்தேர்தலைச் சந்திக்க...

அம்னோ- பெர்சத்து இடையே விரிசல்; பக்காத்தானின் வெற்றிவாய்ப்பு பிரகாசம்

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி பிளவுபட்டிருக்கும் இந்நேரத்தில், பக்காத்தான் ஹராப்பான் தனது கட்சிக்குள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கீழறுப்புவாதிகள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு அடுத்த பொதுத்தேர்தலை எதிர்கொள்வதற்கான...

தேமு உச்சமன்றமே முடிவு செய்யும் தனித்தே போட்டியிடுவதா?

வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி தனித்தே போட்டியிடும் என்ற முடிவை தேமு உச்சமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் என...

பதவியைத் துறக்க முன்வராவிட்டால் மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசுங்கள்

அம்னோ அமைச்சர்கள் அமைச்சரவையிலிருந்து விலகிக் கொள்ள விரும்பாவிட்டால், மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் பிரச்சினைகள் குறித்து அவர்கள் குரலெழுப்ப வேண்டும் என்று முன்னாள் பிரதமர்...

விசுவாசமற்ற அம்னோ தலைவர்களுக்கு 15ஆவது பொதுத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட வேண்டும்

கட்சிக்கு விசுவாசமில்லாத அம்னோ தலைவர்கள் வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ...

அம்னோ அமைச்சர்கள் அமைச்சரவையில் தொடர்ந்து நீடிப்பர்

நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு தமது அமைச்சரவையில் தொடர்ந்து நீடிக்கும்படி அம்னோ அமைச்சர்களை தாம் கேட்டுக் கொண்டதாக பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின்...

அம்னோ தேர்தலை உடனடியாக நடத்துக

அம்னோவில் நிலவிவரும் உட்பூசலை ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதை உறுதிசெய்ய கட்சித் தேர்தலை உடனடியாக நடத்தும்படி ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் கைரி ஜமாலுடின்...

பதவி விலக மறுக்கும் அம்னோ அமைச்சர்கள், துணையமைச்சர்கள் கோழைகள்

தங்களுடைய அரசாங் கப் பதவிகளில் இருந்து விலகாமல் இருக்கும் அம்னோவைச் சேர்ந்த அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் கோழை கள் என அம்னோ பாடாங்...

Stay Connected

22,109FansLike
2,507FollowersFollow
17,900SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

புதிய உலகளாவிய கொரோனா வைரஸ் தடுப்பூசி – எலிகளுக்கு செலுத்தியதில் நல்ல பலன்

புதிய உலகளாவிய கொரோனா வைரஸ் தடுப்பூசி ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அசத்தி உள்ளனர். எலிகளுக்கு செலுத்தி சோதித்ததில் நல்ல பலன் கிடைத்துள்ளது.கொரோனா...

நாளை முதல் சர்வதேச விமான போக்குவரத்தை தொடங்கும் நேபாளம்

நேபாளத்தில் கொரோனா தொற்று அதிகரித்ததால் உள்நாட்டு விமானங்கள் மே 3ம் தேதி ரத்து செய்யப்பட்டன. சர்வதேச விமானங்கள் அனைத்தும் மே 6ம்தேதி நள்ளிரவு முதல் ரத்து...

குடியிருப்பு பகுதியில் குண்டுவெடிப்பு- 2 பேர் பலி

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம், லாகூரின் ஜோகர் டவுன் பகுதியில் இன்று குண்டுவெடித்தது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று...

அப்பீலை அனுமதிக்க முடியாது… நிரவ் மோடியின் மனுவை தள்ளுபடி செய்தது பிரிட்டன் ஐகோர்ட்

இந்தியாவில் வங்கிக்கடன் மோசடி வழக்கில் வைர வியாபாரி நிரவ் மோடி மீதான விசாரணை தீவிரமடைந்ததால், அவர் கடந்த 2018-ம் ஆண்டு லண்டனுக்கு தப்பிச் சென்றார். சி.பி.ஐ....

ஈரான் செய்தி இணையதளங்கள் முடக்கம் – அமெரிக்கா அதிரடி

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளான சீனா,பிரான்ஸ், ரஷியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகியவற்றுடனும், ஜெர்மனியுடனும் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை...