26 C
Kuala Lumpur
Sunday, September 20, 2020
Tags Pakatan

Tag: pakatan

பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் மன்றம் அடுத்த வாரம் கூடுகிறது

எதிர்க்கட்சிக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்ய அடுத்த வாரம் தலைவர்கள் மன்றக் கூட்டத்தை நடத்த பக்காத்தான் ஹராப்பான் திட்டமிட்டுள்ளது.பிரதமர் வேட்பாளராக...

கோவிட்-19 பொருளாதாரத் தாக்கத்தை பக்காத்தான் பிளஸ் சாதகமாக்கிக் கொள்ள வேண்டும்

தற்போது நாட்டில் திடீர் தேர்தல் நடத்தப்பட்டால் கோவிட்-19 தாக்கத்தால் பாதிப்படைந்த பொருளாதார நிலைமை, நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு தொடர்பான விவகாரங் களை எதிர்க்கட்சியான பக்காத்தான்...

பக்காத்தான் கூட்டணிக்கு சாதகமாக தேர்தல் முறையை சீர்திருத்தம் செய்ய வேண்டாம்

இடைதேர்தல்களில் தோல்வியுற்றதன் காரணமாக தேர்தல் முறையை பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் சீர்திருத்தம் செய்யக்கூடாது என்று அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹஸான் கூறினார். பரிந்துரைக்கும்...

31 தேர்தல் குற்றங்களை பக்காத்தான் புரிந்துள்ளது

அண்மையில் நடந்து முடிந்த தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் 31 தேர்தல் குற்றங் களை புரிந்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பு...

பக்காத்தான் தோல்விக்கு இனவாத அரசியலே காரணம்

பக்காத்தான் ஹராப்பானின் இனவாத அரசியல் காரணமாகத்தான் கடந்த சனிக்கிழமை தஞ்சோங் பியாய் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் கூட்டணி படுதோல்வி கண்டதாக பினாங்கு...

இவர்களின் தவறுகளுக்கு நாங்கள் பலிகடாவா? நஜிப் கேள்வி

நாட்டில் சமய சர்ச்சைகள் அதிகரித்திருப்பதற்கு பக்காத்தான் ஹராப்பானே காரணம். ஆனால் பழியை அம்னோ - தேசிய முன்னணி...

உண்மைகளைக் காதுகொடுத்துக் கேளுங்கள்!

நாட்டின் நிலை பற்றி வியூக ஆய்வாளர்கள் சொல்கின்ற கருத்துகளை ஒரு முன் எச்சரிக்கையாகக் கொள்ளுமாறு பெர்சத்து கட்சியின்...

உண்மையைச் சொன்னதற்காக என்மீது நடவடிக்கையா? அஞ்சி ஓடமாட்டேன்

பெர்சத்து கட்சியில் வியூகப் பிரிவின் தலைவர் என்ற அந்தஸ்து தமக்கு வழங்கப்படவில்லை என்று பிரதமர் துன் மகாதீர்...

பக்காத்தான் ஹராப்பான் மீது மக்களின் நம்பிக்கை சரிகிறது

பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம், பொதுத்தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை மக்கள் உணரத் தொடங்கிவிட்டதாக ஜசெக...

இன்று தேர்தல் நடந்தால் பக்காத்தான் தோற்கும்

பக்காத்தான் அரசாங்கம் மக்களின் குறைகளைக் கேட்பதை நிறுத்திவிட்டது. உடனடியாக தேர்தல் நடந்தால் இந்தக் கூட்டணி தோற்பது நிச்சயம் என்று பெர்சத்து கட்சி உறுப்பினரும்...

Most Read

அமெரிக்கர்கள் அனைவருக்கும் அடுத்த ஏப்ரலில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் – டிரம்ப் நம்பிக்கை

கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் களமிறங்கி உள்ளன. ரஷியா, சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகள்...

குயின் எலிசபெத்-2 கப்பலை பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு

குயின் எலிசபெத்-2 கப்பல் முதன்முதலாக கடந்த 1967-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் உருவாக்கப்பட்டது. இதுவரை இந்த கப்பல் 25 முறை உலகை சுற்றி...

அபுதாபி, துபாயில் பனி போர்வையால் மறைத்த வானுயர் கட்டிடங்கள்

அமீரகத்தில் சமீப நாட்களாக காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதில் பகல் நேரத்தில் கடந்த மாதத்தை விட வெப்பநிலை சற்று குறைந்து வருகிறது....

ஆன்லைன் மாதிரி தேர்வு தொழில்நுட்ப கோளாறால் நிறுத்தம்- சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதனை சார்ந்த உறுப்பு கல்லூரி மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு வருகிற 21-ந்தேதி தொடங்கி நடைபெற இருக்கிறது. முதல்...