Tuesday, November 24, 2020
31.5 C
Kuala Lumpur
Home Tags Oms

Tag: oms

இது மக்கள் இயக்கம்; மக்களுக்கான இயக்கம்

மலேசிய இந்தியர் மறுமலர்ச்சி இயக்கம் (அரிமா) மக்களுக்கான இயக்கம். இது இந்தியர் நலனைக் காக்கும் மக்களுக்கான இயக்கமாகும் என்று மலேசிய இந்தியர் மறுமலர்ச்சி...

நெகிரி மாநில மறுமலர்ச்சியின் உருமாற்றம்

நாட்டின் உருமாற்றுத் திட்டத்தில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும் என்ற உத்வேகத்தில் நெகிரி மாநிலம் சளைத்தது அல்ல என்னும் உணர்ச்சியில் தற்பொழுது மிகவும்...

மலேசிய இந்தியர் மறுமலர்ச்சி இயக்கம் மீண்டும் நாடு முழுவதும் சந்திப்புக் கூட்டங்களை நடத்தும்

இந்திய சமுதாயத்தில் மாற்றத்தையும் மறுமலர்ச்சியையும் கொண்டுவர புறப்பட்டிருக்கும் மலேசிய இந்தியர் மறுமலர்ச்சி இயக்கத்தின் நடவடிக்கைகள் குறித்து விரைவில் நாடு முழுவதும் தொடங்கும் என்று...

நாளைய பொழுது நல்ல பொழுதாகட்டும்!

நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் போராட்டத்தில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வெற்றி பெறும் வேளையில், நாளைய பொழுது நல்ல பொழுதாகட்டும். நம்பிக்கை கொள்வோம்...

மீண்டும் தீவிர அரசியலில் ரபிஸி மலேசியர்களிடையே உற்சாகம் ஓம்ஸ் தியாகராஜன் வரவேற்பு

கெஅடிலான் கட்சியின் டத்தோஸ்ரீ அன்வாரின் நம்பிக்கைக்குரிய தளபதியாக விளங்கும் ரபிஸி ரம்லி மீண்டும் தீவிர அரசியலுக்குத் திரும்புகிறார்.இவரின் வருகையால் பக்காத்தான் ஹராப்பான் மீண்டும்...

புதிய மலேசியா மலரட்டும்!

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை நாட்டின் பேரரசர் வரும் செவ்வாய்க்கிழமை சந்திப்பதற்கு நேரம் வழங்கியது மகிழ்ச்சியளிப்பதாக ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவர்...

மகா உதவித் தலைவராகஆனந்த் சுப்பிரமணியம் நியமனம்

மகா எனப்படும் மலேசிய இந்து ஒற்றுமை சங்கத்தின் உதவித் தலைவராக ஆனந்த் சுப்பிரமணியம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இச்சங்கத்தின் தேசியத் தலைவர் வி.கந்தசாமி தலைமையிலான குழுவினர்...

மலேசிய இந்தியர்கள் மறுமலர்ச்சி பெற மலேசிய இந்திய மறுமலர்ச்சி இயக்கம் உதவி புரியும்;

மலேசியாவில் இந்திய சமுதாயம் மறுமலர்ச்சி பெற மலேசிய இந்திய மறுமலர்ச்சி இயக்கம் உதவி புரியும் என அண்மையில் சிரம்பான் சிட்டி கிங்டோம் மண்டபத்தில்...

Stay Connected

0FansLike
2,450FollowersFollow
16,800SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

2021 பட்ஜெட் நலிந்த பொருளாதாரத்தை சீர்படுத்துமா?

பிரதமர் முஹிடினின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட அறிக்கையானது நாடு அனுபவித்து வரும் பொருளாதார வீழ்ச்சியைச் சரி செய்யும் வலுவினைக் கொண்டிருக்கிறதா என்று...

ஆறுமுகனின் ஆறுபடை வீடும், வரலாறும்..

முருகப்பெருமானுக்கு முகங்களும் 6. முருகனின் படை வீடுகளும் 6. முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களும் 6 பேர், சரவணபவ என்ற  முருகப்பெருமானின் திருமந்திரமும்...

இட்லிக்கு அருமையான குடைமிளகாய் சாம்பார்

தேவையான பொருட்கள் குடைமிளகாய் - 2https://googleads.g.doubleclick.net/pagead/ads?guci=2.2.0.0.2.2.0.0&client=ca-pub-6070398767421094&output=html&h=280&slotname=4879831716&adk=3831186640&adf=1352365059&pi=t.ma~as.4879831716&w=336&lmt=1606192868&url=https%3A%2F%2Fwww.maalaimalar.com%2Fhealth%2Fkitchenkilladikal%2F2020%2F11%2F23150113%2F2093652%2Ftamil-news-Capsicum-Sambar.vpf&flash=0&wgl=1&adsid=ChAIgNjt_QUQhN3hnunE-LQKEioA5Zgp87_zb3Th3_nuG6EbBtLQhy9on87X8bshava6hiOsi9rlbKr-U0A&tt_state=W3siaXNzdWVyT3JpZ2luIjoiaHR0cHM6Ly9hZHNlcnZpY2UuZ29vZ2xlLmNvbSIsInN0YXRlIjowfSx7Imlzc3Vlck9yaWdpbiI6Imh0dHBzOi8vYXR0ZXN0YXRpb24uYW5kcm9pZC5jb20iLCJzdGF0ZSI6MH1d&dt=1606192669350&bpp=1466&bdt=10747&idt=12769&shv=r20201112&cbv=r20190131&ptt=5&saldr=sa&abxe=1&cookie=ID%3Dee5e692dab6d2d30-223430acddc400a5%3AT%3D1606100220%3ART%3D1606100220%3AS%3DALNI_Mb49vGOkHCe2GNRIPTJY-FSCVX3Pg&prev_fmts=0x0&nras=1&correlator=4964219875694&frm=20&pv=2&ga_vid=906405601.1605941611&ga_sid=1606192673&ga_hid=25033482&ga_fc=0&ga_cid=179097321.1606100218&iag=0&icsg=562949953421312&dssz=133&mdo=0&mso=0&u_tz=480&u_his=1&u_java=0&u_h=1200&u_w=1920&u_ah=1160&u_aw=1920&u_cd=24&u_nplug=3&u_nmime=4&adx=468&ady=1027&biw=1903&bih=1000&scr_x=0&scr_y=0&oid=3&pvsid=3848282273825507&pem=214&ref=https%3A%2F%2Fwww.maalaimalar.com%2F&rx=0&eae=0&fc=896&brdim=0%2C0%2C0%2C0%2C1920%2C0%2C0%2C0%2C1920%2C1000&vis=1&rsz=%7C%7CleEbr%7C&abl=CS&pfx=0&fu=8192&bc=31&ifi=1&uci=a!1&btvi=1&fsb=1&xpc=Wgl4Rk3aUh&p=https%3A//www.maalaimalar.com&dtd=Mசாம்பார் பொடி - 1/2 டேபிள்ஸ்பூன்வெங்காயம், தக்காளி - தலா 1எண்ணெய் -...

உடலை, மனதை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் யோகா

உடலை ஆரோக்கியமாகவும், மனதை அமைதியாகவும் வைத்திருப்பதற்கு யோகா சிறந்த வழியாகும். உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும் உதவும். கவனிக்கும் திறனை மேம்படுத்தும். சுய நம்பிக்கையை...

ஐபிஎல் போட்டி- இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.4 ஆயிரம் கோடி வருமானம்

இந்தியாவில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் இருந்ததால் 2020 ஐபிஎல் தொடர் கடும் சிக்கல்களுக்கும் கடும் கட்டுப்பாடுகளுக்கும் இடையே ஐக்கிய அமீரகத்தில் நடந்து முடிந்துள்ளது....