Sunday, July 5, 2020
Tags Johor

Tag: johor

விசாரணை அறிக்கையை வெளியிடுங்கள்!

கடந்த 2016இல் ஜொகூர்பாரு சுல்தான் அமினா மருத்துவமனை தீச் சம்பவம் பற்றிய விசாரணை அறிக்கையை உடனடியாக வெளியிடும்படி பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கு முன்னாள் பிரதமர்...

ஆள்கடத்தும் கும்பலின் மிரட்டலுக்கு அடிபணியமாட்டேன்

அந்நியர்கள் கடத்தப்படு வதை முறியடிக்கும் நடவடிக்கை யில் ஆள்கடத்தல் கும்பலின் மிரட்டலுக்குத் தாம் அடிபணியப் போவதில்லை என ஜொகூர் காவல்படைத் தலைவர் டத்தோ அயூப்...

ஜொகூர் வெள்ளம்: வெள்ள நிவாரண முகாம்களில் 475 பேர்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு ஜொகூர் நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது.நேற்று காலை 8.00 மணி நிலவரப்படி 115 குடும்பங்களைச்...

ஜொகூரில் இந்து ஆலயங்கள் திறப்பதற்கு பரிசீலனை செய்யப்படும்!

ஜொகூரில் இந்து ஆலயங் கள் திறப்பதற்கு மாநில அரசாங்கம் பரிசீலனை செய்யும் என ஜொகூர் மாநில அரசின் ஒற்றுமை, உள்நாட்டு வாணிபம் பயனீட்டாளர் விவகாரத்துறை...

அந்நியர்களை கடத்தியதாக 5 குடிநுழைவு அதிகாரிகள் கைது

அந்நியர்களைக் கடத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நம்பப்படும் 4 குடிநுழைவு இலாகா அதிகாரிகளையும் ஒரு கடற்படை போலீஸ் அதிகாரி யையும் ஜொகூர் போலீஸ் கைது செய்துள்ளது.இவ்வாண்டு...

கிம்மாஸ்-ஜொகூர்பாரு இரட்டைத் தண்டவாள இரயில் திட்டம்: மக்கள் அதிருப்தி

கிம்மாஸிலிருந்து ஜொகூர் பாருவுக்கு நிர்மாணிக்கப்படவிருக்கும் இரட்டைத் தண்டவாள இரயில் திட்டம் சில பாதகங்களை ஏற்படுத்துவதாகவும் அதனைக் களையும் விதத்தில் அரசு நடவடிக்கை எடுக்க...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார் ஜொகூர் சுல்தான்

நேற்று முன்தினம், தற்காலிக மையத்தில் தங்கியுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர் களைப் பார்வையிட மாட்சிமை தங்கிய ஜொகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார்...

இந்தியர்களுக்கு ஜொகூர் மாநில அரசு இயன்ற அளவில் சேவை வழங்கும்

ஜொகூர் மாநிலத்தில் பூர்த்தியாகி இன்னும் தொடங்கப்படாமல் இருக்கும் சிம்பாங் ரெங்கம் துன் டாக்டர் இஸ்மாயில் பள்ளி, ஜொகூர் பாரு பண்டார் ஸ்ரீ அலாம்...

ஜொகூர் மாநிலத்தில் காடு எரிப்புச் சம்பவங்கள் உயர்வு

அண்மையில் மேற்கொண்ட ஆய்வின்படி நாடுதழுவிய அளவில் 1,433 திறந்தவெளி காடு எரிக்கும் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் ஜொகூர் மாநிலத்திலேயே அதிகமான சம்பவங்கள்...

ஜொகூர் மலேசிய முப்படை இந்திய இராணுவ சங்க முயற்சியில் திருப்பதிக்கு குடியுரிமை

பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பிரதமர் இலாகாவின் இந்திய சமூக பொருளாதார சிறப்பு பிரிவின் (செடிக்) ஆதரவுடன் ஜொகூர்...

Most Read

ஹாங்காங் மக்களுக்கு அடைக்கலம் வழங்க ஆஸ்திரேலியா பரிசீலனை

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, சீனா ஹாங்காங்குக்கு எதிரான தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இந்த சட்டத்தின் கீழ், பிரிவினைக்கு...

ஆன்லைன் விற்பனையிலிருந்து லாபத்தை ஈட்டும் ஷாப்பி நிறுவனம்

மலேசியா ஷாப்பி அதன் கூட்டாட்சி வேளாண் சந்தைப்படுத்தல் ஆணையம் மற்றும் தேசிய மீனவர் சங்கம் ஆன்லைன் வழியாக விவசாய மற்றும் மீன்வளப் பொருட்களின்...

மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் புரோட்டோன் நிறுவனம்

கோவிட்-19 தொடர்பில் கடந்த சில மாதங்களாக மந்த நிலையில் இருந்து வந்த வாகனத் துறைகள் மீண்டும் சுமுக நிலைக்குத் திரும்பியிருக்கின்றன.நாட்டின் வாகனத் துறையில் புகழ்பெற்ற...

பக்காத்தானும் சபாநாயகர் நியமனமும்

2018ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்குப் பின்னர், நாடாளுமன்ற சபாநாயகராக டான்ஸ்ரீ முகமட் அரிஃப் யூசோப்பை ஆதரிக்காத பக்காத்தான் ஹராப்பான், தற்போது அவரை விழுந்து விழுந்து ஆதரிப்பது...