Tuesday, October 27, 2020
31.5 C
Kuala Lumpur
Home Tags Football

Tag: football

ஐஎஸ்எல் கால்பந்து – ஒடிசாவை 4-2 என்ற கணக்கில் வீழ்த்தி முதலிடம் பெற்றது கோவா

10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

மென்செஸ்டர் யுனைடெட் அசத்தல் வெற்றி!

அண்மையில் நடைபெற்ற ஆட்டத்தில் பர்ன்லியை 2-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியதை அடுத்து, இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டியலில் மான்செஸ்டர் யுனைடெட் ஐந்தாவது...

250 நடுவர்களை சிலாங்கூர் கால்பந்து சங்கம் உருவாக்கும்

அடுத்த ஆண்டு இறுதிவாக்கில் 250 நடுவர்களை சிலாங்கூர் கால்பந்து சங்கம் உருவாக்கும். சிலாங்கூரில் கால்பந்து ஆட்டங்களை கண்காணிப்பதற்காக அந்த நடுவர்கள் உருவாக்கப்படுவார்கள் என...

ஐஎஸ்எல் கால்பந்து – சென்னையை மீண்டும் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது கோவா

10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. சென்னையின் நேரு ஸ்டேடியத்தில்...

அரையிறுதிக்குத் தேர்வானது கம்போடியா அணி

அண்மையில் நடைபெற்ற ஏ பிரிவுக்கான கால்பந்து போட்டியில் கம்போடியா அணி மலேசியாவை 3 -1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. இதற்கு முன்...

மலேசியா அணி 1-1 என்ற கோல் கணக்கில் மியான்மாருடன் சமநிலை

சீ விளையாட்டு போட்டியில் மலேசிய காற்பந்து அணி இன்று நடைப்பெற்ற ஏ பிரிவுக்கான தொடக்க ஆட்டத்தில் 1-1 என்ற கோல்கணக்கில்  மியான்மாருடன் சமநிலை...

ராஜராஜ தங்க கிண்ணம்: அதிரடி படைத்தது எம்ஐஎஸ்சி

மலேசிய கால்பந்து சங்கத்தின் கீழ் நடைபெற்ற ராஜராஜ தங்க கிண்ண கால்பந்து போட்டி 2019 கிண்ணத்தை மலேசிய...

2034 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியை நடத்துவதற்கான பரிந்துரை ஆராயப்படுகிறது !

2034 ஆம் ஆண்டில் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியை ஆசியான் நாடுகள் ஏற்று நடத்தும் பரிந்துரை இன்னமும்...

Stay Connected

0FansLike
2,404FollowersFollow
16,700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

அஸ்மின் அலி எதிர்க்கட்சிகள் மீது பழியைப் போடக்கூடாது!

நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு எதிர்க்கட்சிகள்தான் காரணம் என்று அஸ்மின் அலி பிதற்றியிருப்பதை யாரும் நம்பத் தயாராக இல்லை என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர்...

மலாயா தமிழர்கள் மரணப் பாதையில் மறக்கப்பட்டவர்கள்! – மலாக்கா முத்துகிருஷ்ணன் சிறப்புக் கட்டுரை

1945 ஆகஸ்டு மாதம் 15-ஆம் தேதி. ஜப்பான் சரண் அடைந்தது. தென்கிழக்கு ஆசியாவில் ஜப்பானியரின் ஆட்சி ஒரு முடிவுக்கு வந்தது. அதன் பின்னர்...

விதிமுறைக்குட்பட்டு அதிர்ஷ்ட எண்கள் எடுக்க திரண்ட மக்கள்

பூச்சோங் உத்தாமாவில் அதிர்ஷ்ட குலுக்கு எண்கள் வாங்குவதற்கு வாடிக் கையாளர் கள் நடமாட்டக் கட்டுப்பாடு விதி முறைகளை பின்பற்றி முகக் கவசங்களை அணிந்து...

ஜெராம் இந்தியர்களுக்கு தீபாவளிப் பற்றுச் சீட்டுகள்

இங்கு, தாமான் பெர்மாய் சிம்பாங் தீகா ஜெராம் பாலாய் ராயா மண்டபத்தில் நேற்று நடைபெற்ற தீபாவளி ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகள் வழங்கும்...

சுங்கைவே இம்பியான் பைடுரி அடுக்குமாடியில் மக்கள் குடிநீரின்றி தவிப்பு

சுங்கைவே இம்பியான் பைடுரி 4 புளோக்குகளைச் சேர்ந்த அடுக்குமாடி குடியிருப்பாளர்கள் 4 ஆயிரம் பேர் குடிநீர் இன்றி நான்கு நாட்களாக பாதிப்படைந்தனர்.இரு தினங்களுக்கு...