Thursday, May 28, 2020
Tags Covid19

Tag: covid19

மஇகா விற்கு என்ன தான் பிரச்சினை?

கடந்த 10.3.2020 அன்று இந்தியாவிலுள்ள இந்துக்களின் புனித தலமான காசிக்கு 78 பேர் கேபிஎஸ் பயண நிறுவனத்தின் ஏற்பாட்டில் புனித யாத்திரை மேற்கொண்டனர்....

கோவிட்-19 நோய்க்கு மலேரியா, எச்ஐவி மருந்துகளைப் பயன்படுத்தலாம்

அமெரிக்க அதிபர் பரிந்துரைத்துள்ள மூன்று வித மருந்துகள் நாட்டில் சுலபமாகக் கிடைக்கும் என்பதால், அவற்றை கோவிட்-19 நோய்ச் சிகிச்சை க்குப் பயன்படுத்தலாம்...

குளுவாங்கில் இரு பகுதிகளில் ஊரடங்கு

ஜொகூர், குளுவாங், சிம்பாங் ரெங்கத்தில் இரு பகுதிகளில் கோவிட்-19 நோயினால் 144 பேர் பீடிக்கப்பட்டிருப்பதால் அந்த இரு...

கட்டுப்பாட்டை மீறுவோர் நொண்டிச் சாக்குகளைக் கூறுகின்றனர்

கோவிட்-19 நோய் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துவரும் வேளையில், அரசு அறிவித்திருக் கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு விதியை மக்களில் 5 விழுக்காட்டினர்...

சட்டங்கள் மேலும் கடுமையாக்கப்படும்

கடுமையான நடமாட்டக் கட்டுப்பாடு விதிமுறைகளை நாளை சனிக்கிழமை தேசிய பாதுகாப்பு மன்றம் அறிவிக்க விருப்பதாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.அத்தியாவசியப்...

2 மாதச் சம்பளம் பிடித்தம்

நேற்று தொடங்கப்பட்ட கோவிட்-19 நிதிக்கு பிரதமர், அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் ஆகியோரின் 2 மாதச் சம்பளத்தைப் பிடித்தம் செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக...

இந்தியாவில் சிக்கியிருக்கும் ஆயிரக்கணக்கான மலேசியர்களைக் காப்பாற்ற அரசின் நடவடிக்கை என்ன?

அண்மையில் இத்தாலியி லும் ஈரானிலும் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த மலேசியர் களை அரசு நாட்டுக்கு கொண்டுவந்துள்ளது பாராட்டுக்குரியது. ஆனால், இந்தியா சென்னை, திருச்சி,...

மாமன்னர் தம்பதியர் தனிமைப் படுத்தப்பட்டனர்

அரண்மனை ஊழியர்கள் 7 பேருக்கு கோவிட்-19 வைரஸ் தாக்கத்தைத் தொடர்ந்து மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அமாட் ஷா...

கார்டெனியா ரொட்டி விநியோகம் வழக்கம்போல் இருக்கும்

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு அமலாக்க காலத்தில் கார்டெனியா ரொட்டிகள் விநியோகம் வழக்கம் போல் இருக்கும் என கார்டெனியா பேக்கரிஸ் சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனம்...

முகக் கவசங்கள் ஏற்றுமதிக்குத் தடை

கோவிட்-19 தாக்கத்தின் காரணமாக மலேசியர்களுக்கு போதுமான விநியோகம் இருப்பதை உறுதி செய்ய முகக் கவசங்களின் ஏற்றுமதிக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளதாக பிரதமர் டான்ஸ்ரீ...

Most Read

செலாயாங் மொத்த சந்தை தொடர்ந்து கண்காணிக்கப்படும்

அந்நியர்கள் கோலாலம்பூரில் உள்ள செலாயாங் மொத்தச் சந்தைக்குள் உள்ளே நுழை யாமல் இருப்பதை உறுதி செய்ய அச்சந்தையைச்சுற்றி அமைந் திருக்கும் சுவர்களை கோலா...

திருமண வைபவங்களை நடத்தக்கூடாது!

நிபந்தனையுடனான நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு காலத்தில் ஆலயங்களில் திருமண வைபவங்களை நடத்தக் கூடாது என மலேசிய இந்து சங்கத் தலைவர் டத்தோ ஆர்.எஸ்.மோகன்...

மீண்டும் ஆட்சிக்கு வருகிறோம்

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி மீண்டும் மத்திய அரசாங்கத்திற்குத் திரும்பினால், பிரதமர் வேட்பாளர் யார் என்பதை பக்காத்தான் முடிவு செய்து விட்டதாக அமானாவின் தொடர்புப்...

நஜிப் பொருளாதார ஆலோசகரா?

முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக், அரசாங்கத்தின் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திகளை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.சமூக வலைத்தளங்களில்...