32.6 C
Kuala Lumpur
Saturday, August 8, 2020

LATEST ARTICLES

வழக்கம் போல் வேலைக்குச் சென்ற மகாதீர்

துன் மகாதீர் தற்போது நாட்டை ஆளாமல் இருக்கலாம். எனினும் அம்மாமனிதர் எப்போதும் போல் வழக்கமாக புத்ராஜெயாவில் உள்ள பெர்டானா தலைமைத்துவ அறவாரியத்தில் உள்ள...

முஹிடின் சட்ட முறைப்படியான பிரதமர் இல்லை

புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள டான்ஸ்ரீ முஹிடின் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறாமல் இருப்பதால், அவர் சட்டப் படியான பிரதமர்...

மரினா மகாதீர்- அம்பிகா மீது போலீஸ் விசாரணை

பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் நியமனத்திற்கு எதிராக இங்குள்ள ‘சோகோ’ பேரங்காடிக்கு வெளியே நடந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக முன்னாள் பிரதமர் துன்...

8ஆவது பிரதமராக முஹிடின் பணியை தொடங்கினார்

நாட்டின் 8ஆவது பிரதமராக டான்ஸ்ரீ முஹிடின் யாசின் நேற்று காலை பிரதமர் அலுவலகத்தில் தமது அதிகாரப் பூர்வ பணியை தொடங்கினார்.

ரோன் 97 பெட்ரோல் 2 காசு உயர்வு டீசல் 1 காசு அதிகரித்தது

ரோன் 97 பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 2 காசு அதிகரித்தது. அதன் புதிய விலை ஒரு லிட்டருக்கு 2வெள்ளி 40காசாக நிர்ணயிக்கப்பட்டது....

மொஹிடினுக்கு பெர்சத்து இளைஞர் பிரிவு ஆதரவு வழங்காது – சைட் சாடிக்

பிரதமர் பதவிக்கான வேட்பாளராக முன்மொழியப்பட்டுள்ள மொஹிடின் யாசினுக்கு பெர்சத்து இளைஞர் பிரிவு ஆதரவு வழங்காது என அதன் இளைஞர் பிரிவு தலைவர் சைட்...

டாக்டர் மகாதீருக்கு பக்காத்தான் ஹராப்பான் ஆதரவு

பக்காத்தான் ஆதரவோடு  டாக்டர் மகாதீர் முகமட்  பிரதமர் பதவிக்கு வேட்பாளராக  போட்டியிடுவது குறித்த அறிவிப்பை  அந்த கூட்டணி இன்று உறுதிப்படுத்தியது. மேலும்  கொல்லைப்புற அரசாங்கத்தை அமைப்பதற்கு முயற்சியை மேற்கொண்டுவரும் தரப்பினரையும்...

ஜொகூர் பெர்சத்து தொகுதிகள் மகாதீருக்கு ஆதரவு

ஜொகூரில் இருக்கும் பாதிக்கும் மேற்பட்ட பிரிபூமி பெர்சத்து தொகுதிகள் துன் மகாதீரை கட்சியின் தலைவராகவும் பிரதமராகவும் நியமிக்கப்பட ஆதரவு தெரிவித்துள்ளன.

எட்மன்ட் சந்தாரா பெர்சத்துவில் இணைந்தாரா?

பெர்சத்து ஒரு பூமிபுத்ரா கட்சி என்று அடையாளம் கூறப்பட்ட நிலையில், சிகாமட் நாடாளுமன்ற உறுப்பினரான எட்மன்ட் சந்தாரா பிகேஆர் கட்சியில் இருந்து வெளியேறி...

சட்டத்துறைத் தலைவர் டோமி தோமஸ் பதவி விலகினார்

சட்டத் துறைத் தலைவர் டான்ஸ்ரீ டோமி தோமஸ் பதவி விலகும் கடிதத்தை இடைக்காலப் பிரதமர் துன் மகாதீரிடம் சமர்ப்பித்திருப்பதாகத் தெரிகிறது.

Most Popular

கேரளா விமான விபத்து- விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு

வந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த...

கடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்துக்கள்… ஒரு பார்வை

வந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த...

பள்ளி மாணவர்களிடையே முகக் கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்படவில்லை

வகுப்புகளில் பாடங்கள் நடக்கும்போது மாணவர்கள் முகக்கவசங்களை கட்டாயம் அணிவது பற்றி அரசாங்கம் இது வரை எந்தவொரு முடிவும் எடுக்க வில்லை.ஏனெனில் வசதி குறைந்த பெற்றோர்களின்...

18,355 சட்டவிரோத குடியேறிகள் கைது

1 ஜனவரி முதல் நேற்று முன்தினம் வரைக்கும் 18,355 சட்டவிரோத குடியேறிகள் குடிநுழைவுத் துறை கைது செய் துள்ளது என்று அதன் இயக்குநர் டத்தோ...