31 C
Kuala Lumpur
Tuesday, September 22, 2020

LATEST ARTICLES

கடலில் விழுந்த சிறிய ரக விமானத்தை தேடும் நடவடிக்கை

சிறிய ரக விமானம் ஒன்று பினாங்கு தஞ்சோங் பூங்கா அருகே உள்ள கடலில் விழுந்ததாக ஒருவர் புகார் அளித்ததைத் தொடர்ந்து இதர நிறுவனங்களுடன்...

சுஹாகாம் சபா தேர்தலைக் கண்காணிக்க தொடங்கியது!

நேற்று முதல் மலேசிய மனித உரிமை ஆணையம் (சுஹாகாம்) சபா சட்டமன்றத் தேர்தலைக் கண்காணிக்கத் தொடங்கியுள்ளது. சுஹாகாம், தொண்டூழியர்கள் மற்றும் தனிநபர்கள் உட்பட...

முவாஃபக்காட் நேஷனலில் பெர்சத்துவிற்கு இடமில்லை

முவாஃபக்காட் நேஷனல் கூட்டணியில் பெர்சத்துவை ஓர் உறுப்புக் கட்சியாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என அம்னோ மூத்த தலைவர் தெங்கு ரஸாலி ஹம்ஸா...

பாஸ் கட்சி அமானாவை கீழ்ப்படியாத குழந்தை என்று கூறுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை!

பாஸ் கட்சியின் தேசியத் தலைவர் அப்துல் ஹாடி அவாங் அமானாக் கட்சியை கீழ்ப்படி யாத குழந்தை என்று கருத் துரைத்ததில் ஆச்சரியப்படுவ தற்கு...

கெடாவில் போதுமான உணவுப் பொருட்கள் உள்ளன

கோவிட்-19 புதிய நோய்த் தொற்று தாக்கத் தினால் மெலோர் என்ற இடத்தில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.இங்கு மக்கள் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவும் அமல்படுத்தப்பட்டிருப்பதால், பொதுமக்களுக்குத்...

பிரதமராக என்னால் ஆதரவைத் திரட்ட முடியும்!

பக்காத்தான் ஹராப்பானின் பிரதமர் வேட்பாளர் ஆவதற்கு தம்மால் போதுமான ஆதரவைத் திரட்ட முடியும் என பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஜசெக...

திரெங்கானு முன்னாள் மந்திரி பெசார் வான் மொக்தார் காலமானார்

திரெங்கானு முன்னாள் மந்திரி பெசார் டான்ஸ்ரீ வான் மொக்தார் அமாட் காலமானார்.இருதயக்கோளாறு காரணமாக நேற்று காலை கோலாலம்பூரில் உள்ள பிரின்ஸ் கோர்ட் மருத்துவ...

மூன்று மாநிலங்களில் அம்னோ மூட்டைக் கட்ட வேண்டியதுதான்!

முவாபாக்காட் நேஷனல் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி யில் இடம் பெற்றுள்ள உறுப்புக் கட்சிகளுடன் பேசிய பிறகுதான் தொகுதி பங்கீடு குறித்து முடிவு...

ஈரான் மீது ஐ.நா. பொருளாதார தடைகள் மீண்டும் அமல் – அமெரிக்கா அறிவிப்பு

ஈரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும், இடையே கடந்த 2015-ம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில்...

வெள்ளை மாளிகைக்கு அனுப்பிய விஷம் தடவிய கடிதம் -உளவுத்துறை தீவிர விசாரணை

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ரைசின் என்ற விஷப்பொருள் தடவப்பட்ட கடிதம் அனுப்பப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளை மாளிகைக்கு அந்த கடிதம் சென்றடைவதற்கு முன்பாகவே,...

Most Popular

காலாவதியான உணவுப் பொருள்கள் பறிமுதல் சுகாதார இலாகா நடவடிக்கை

இங்கு, நேற்று காலையில் மேற்கொண்ட நடவடிக்கையின் போது ஒரு கடையின் குளிர் சாதனப் பெட்டியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த காலாவதி யான உணவுப் பொருள்களை...

டிஎன்பி ஏற்பாட்டில் பொரோத்தோவுக்கு இலவச வீடு

பெக்கான் ஜெல்லாய் கிராமத்தில் வாடகை வீட்டில் வசிக்கும் வசதி குறைந்த பொரோத்தோ அச்சுதாவிற்கு பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் முயற்சியிலும் டிஎன்பி ஏற்பாட்டிலும் 50,000...

பெண் விடுதலைக்காக இறுதிவரை போராடியவர் தந்தை பெரியார்- பேராசிரியர் டாக்டர் இராமசாமி

பினாங்கு மலேசிய திராவிடர் கழகம் ஏற்பாட்டில்,தந்தை பெரியார் இ.வே.ராமசாமியின் 142 ஆம் ஆண்டு பிறந்ந நாள் விழா எளிய முறையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.மலேசிய...

முஹிபா குடியிருப்புப் பகுதியில் திடீர் வெள்ளம்: சிரமத்தில் மக்கள்

ஜாலான் மஹாராஜா லேலா 6 வது மைல், தாமான் டேசா அமானை ஒட்டியுள்ள முஹிபா குடியிருப்புப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார்...