24.8 C
Kuala Lumpur
Tuesday, September 22, 2020
Home WORLD

WORLD

எண்ணெய் கப்பலில் தீ விபத்து: கப்பல் கேப்டனுக்கு இலங்கை கோர்ட்டு சம்மன்

குவைத்தில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கிரீஸ் நாட்டுக்கு சொந்தமான நியூ டைமண்ட் எண்ணெய் கப்பல் கடந்த 3-ந் தேதி...

துபாய் விமான நிலையங்களில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு 15 நாள் தடை

கொரோனா பரவல் காரணமாக சர்வதேச விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், கொரோனா ஊரடங்கால் வெளியேற முடியாமல் சிக்கி உள்ளவர்களை அழைத்து வருவதற்காக...

அமெரிக்கர்கள் அனைவருக்கும் அடுத்த ஏப்ரலில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் – டிரம்ப் நம்பிக்கை

கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் களமிறங்கி உள்ளன. ரஷியா, சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகள்...

குயின் எலிசபெத்-2 கப்பலை பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு

குயின் எலிசபெத்-2 கப்பல் முதன்முதலாக கடந்த 1967-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் உருவாக்கப்பட்டது. இதுவரை இந்த கப்பல் 25 முறை உலகை சுற்றி...

அபுதாபி, துபாயில் பனி போர்வையால் மறைத்த வானுயர் கட்டிடங்கள்

அமீரகத்தில் சமீப நாட்களாக காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதில் பகல் நேரத்தில் கடந்த மாதத்தை விட வெப்பநிலை சற்று குறைந்து வருகிறது....

40 ஆண்டு பழமையான டி.என்.ஏ.விலிருந்து குளோனிங் முறையில் குதிரை பிறந்தது

அமெரிக்காவில் ப்ரெஸ் வால்ஸ்கியின் என்ற குதிரை இனம் குளோனிங் மூலம் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குதிரை இனம் அழிந்து...

போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் ரஷிய அதிபர் புதினிடம் ஆயுத உதவி கேட்ட பெலாரஸ் அதிபர்

ஒருங்கிணைந்த சோவியத் ரஷியாவில் இருந்து 1991 ஆம் ஆண்டு பிரிந்து பெலாரஸ் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. பெலாரஸ் ஒரு ஐரோப்பிய நாடாகும். அந்நாட்டில்...

தனி நபர்களின் படகுகளை கரைக்கு கொண்டு வந்து சேர்ப்பதற்கும், கடலில் விடுவதற்கும் வசதி

துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் கடல்சார் போக்குவரத்து பிரிவின் இயக்குனர் முகம்மது அபு பக்கர் அல் ஹாஷெமி கூறியதாவது:-

‘ஸ்மார்ட் ஹெல்மெட்’ மூலம் பொதுமக்களின் உடல் வெப்பநிலையை கண்டறிய வசதி

துபாய் சிலிகன் ஓயசிஸ் ஆணையம் பொது இடங்களில் உலா வரும் மக்களின் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்ய ‘கேசி என்901’ என்ற நவீன...

சிரியா மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் – கிளர்ச்சியாளர்கள் 10 பேர் பலி

சிரியா-இஸ்ரேல் எல்லைப்பகுதியில் ஈரான் நாட்டின் ஆதரவு பெற்ற சிரியா கிளர்ச்சியாளர்கள் பலர் பதுங்கியுள்ளனர். இவர்கள் சிரியாவில் இருந்தவாறு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல்...

அமெரிக்க மேற்கு மாகாணங்களில் பேரழிவை ஏற்படுத்தி வரும் பெரும் காட்டுத்தீ

அமெரிக்காவின் மேற்கு கடற்கரையோர மாகாணங்களில் பெரும் காட்டுத்தீ பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 1 வயது பச்சிளம் குழந்தை...

பாகிஸ்தானில் பருவ மழையால் 300 பேர் பலி

பாகிஸ்தானில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை பருவமழை காலமாக உள்ளது. இந்தப் பருவமழை காலத்தில் வெள்ளம் நிலச்சரிவு...

Most Read

ஈரான் மீது ஐ.நா. பொருளாதார தடைகள் மீண்டும் அமல் – அமெரிக்கா அறிவிப்பு

ஈரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும், இடையே கடந்த 2015-ம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில்...

வெள்ளை மாளிகைக்கு அனுப்பிய விஷம் தடவிய கடிதம் -உளவுத்துறை தீவிர விசாரணை

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ரைசின் என்ற விஷப்பொருள் தடவப்பட்ட கடிதம் அனுப்பப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளை மாளிகைக்கு அந்த கடிதம் சென்றடைவதற்கு முன்பாகவே,...

தேங்காய் பற்றாக்குறையை கூற தென்னை மரத்தில் ஏறிய இலங்கை மந்திரி

இலங்கையில் மாநில மந்திரியாக இருப்பவர் அருந்திகா பெர்னாண்டோ.  நாட்டில் தேங்காய் விளைச்சல் அதிகமின்றி பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது என்ற தகவலை மக்களிடம் கூற...

அனுஷ்காவுக்காக விஜய் சேதுபதி செய்த உதவி… குவியும் பாராட்டு

ஹேமந்த் மதுக்கூர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சைலன்ஸ்’. இதில் மாதவன் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்துள்ளார். மேலும் அஞ்சலி,...