27 C
Kuala Lumpur
Tuesday, August 4, 2020
Home TECHNOLOGY

TECHNOLOGY

ஸ்மார்ட்போன்களில் கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் உயிர் வாழும்?

பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய சாதனமாக ஸ்மார்ட்போன் மாறிவிட்டது. ஸ்மார்ட்போன் ஒருநாளில் பலமுறை நம் உடலில் தொடுகிறது. மேலும் ஸ்மார்ட்போன்களில் அதிக கிருமிகள்...

மைக்ரோசாஃப்ட் நிர்வாக குழுவில் இருந்து விலகினார் பில் கேட்ஸ்

மைக்ரோசாஃப்ட் நிர்வாக குழுவில் இருந்து துணை நிறுவனர் பில் கேட்ஸ் விலகிவிட்டதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.நிறுவனத்தின் அன்றாட பணிகளை கவனிக்கும் பொறுப்பில் இருந்து பில்...

இணையத்தில் லீக் ஆன நோக்கியா ஸ்மார்ட்போன் அம்சங்கள்

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் மார்ச் 19-ம் தேதி புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிகழ்வில்...

ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். தளங்களில் வாட்ஸ்அப் டார்க் மோட் அப்டேட் வெளியீடு

வாட்ஸ்அப் செயலியில் டார்க் மோட் அம்சம் நீண்ட காலமாக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக இருந்து வந்தது. இந்த ஆண்டு  ஜனவரி மாத வாக்கில்...

மார்ச் மாதம் அறிமுகமாகும் ஐபோன் எஸ்.இ.2?

ஆப்பிள் நிறுவனம் மார்ச் மாத வாக்கில் புதிய ஐபோன் 9 அல்லது ஐபோன் எஸ்.இ.2 மாடலை அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக...

64 எம்.பி. நான்கு பிரைமரி கேமராவுடன் போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்

போக்கோ பிராண்டு இந்தியாவில் போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய மிட் ரேன்ஜ் ஸ்மர்ட்போன் சீனாவில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட...

புதுமையான டிஜிட்டல் தீர்வுகளை உருவாக்குகிறது மெக்சிஸ்

மலேசியாவில் உள்ள மைக்ரோசாப்ட் (ஆiஉசடிளடிகவ) நிறுவனங்களுக்கு புதுமையான டிஜிட்டல் தீர்வுகளை உருவாக்கி வழங்குவதற்காக மைக்ரோசாப்ட் (ஆiஉசடிளடிகவ) நிறுவனத்துடன் மெக்சிஸ் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்...

இணையத்தில் லீக் ஆன கேலக்ஸி இசட் ஃப்ளிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ரென்டர்கள்

சாம்சங் நிறுவனம் 2020 ஆண்டிற்கான தனது முதல் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் சீரிஸ் மாடல்களை பிப்ரவரி 11-ம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த...

ஆப்பிள் நிறுவன சேவைக்கு போட்டியாக புதிய அம்சம் உருவாக்கும் சாம்சங்

கடந்த சில ஆண்டுகளில் ஃபைல் ஷேரிங் சேவைகள் அதிக பிரபலமாகி வருகின்றன. தரவுகளை பகிர்ந்து கொள்ளும் சேவைகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால் பயனர்கள்...

முதல் வருடத்தில் 1.5 கோடி ஸ்மார்ட்போன்களை விற்று அசத்திய நிறுவனம்

ரியல்மி பிராண்டு இந்தியாவில் தனது வியாபாரத்தை துவங்கிய முதல் வருடத்திலேயே சுமார் 1.5 கோடி ஸ்மார்ட்போன்களை விற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த ஆண்டு...

விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய தமிழக இளைஞர்… நன்றி தெரிவித்த நாசா…

நிலவை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பிய சந்திரயான்2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், திசைமாறி சென்று நிலவின் மேற்பரப்பில் மோதி விழுந்து விட்டது. லேண்டருடன் மீண்டும்...

தொழில் நுட்பத்திற்கு வாருங்கள்; உங்களை கரம் பிடித்து எதிர்காலத்திற்கு கூட்டிச் செல்லும்

பேராவில் வேலையின்றி இருந்த மலேசியர்களின் எண்ணிக்கை கடந்த 2015 இல் 32,500 பேர் 3.5 விழுக்காடாக இருந்த நிலையில், 2016இல் 34,400 பேர்...

Most Read

பத்தே நிமிடங்களில் சுங்காய் செல்வதற்கு 120 நிமிடங்கள் காத்திருக்கும் பஸ் பயணிகள்

இங்குள்ள என்றா கம்பத்து மக்கள் 4 கிலோ மீட்டர் தூரம் உள்ள சுங்காய் சிற்றூருக்கு பஸ் மூலம் செல்வதற்கு குறைந்த பட்சம் 2...

பெரிக்காத்தான் நேஷனலில் அம்னோ இல்லை! மஇகா இருக்கிறதா?

பெரிக்காத்தான் நேஷனல் எனப்படும் தேசிய கூட்டணியில் அம்னோ இணையாது என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ ஸாஹிட் ஹமிடி அறிவித்துள்ள வேளையில்,...

சிங்கப்பூர், மலேசியா இடையே பயண விண்ணப்பங்கள் ஆகஸ்டு 10 முதல் சமர்ப்பிக்கலாம்

மலேசியாவிற்கும் சிங்கப் பூருக்கும் இடையே பயணம் மேற்கொள்ள விரும்புகிறவர்கள் தங்களின் விண்ணப்பங்களை ஆகஸ்டு 10லிருந்து சமர்ப்பிக்க லாம் என்று அறிவிக்கப்பட்டி ருக்கிறது.இந்த அறிவிப்பு...

தீ விபத்தில் 5 கடைகளும் ஒரு கிடங்கும் சேதமுற்றன

பட்டர்வொர்த் ஜெட்டி லாமா பகுதியில் அமைந்துள்ள 5 கடைகளும் ஓரு கிடங்கும் தீ விபத்தில் சேதமடைந்தன. வியாழன் மாலை 2.00 மணியளவில் ஏற்பட்ட...