24.8 C
Kuala Lumpur
Tuesday, September 22, 2020
Home MALAYSIA SELANGOR

SELANGOR

காலைச் சந்தை வியாபாரிகள் தூய்மையைப் பேண வேண்டும்

காலைச் சந்தையில் வியாபாரம் செய்வோர், சுகாதார அமைச்சின் அறிவிப்புகளை மதித்து சமூக இடை வெளி, மூகக் கவசம் அணிதல், கைகளைக் கழுவுதல் போன்றவற்றைக்...

முடி திருத்தும் கடையில் மதுபான விற்பனை: மாநகர் மன்றம் நடவடிக்கை

இங்கு, பண்டார் சௌஜானா புத்ரா வட்டாரத்தில் உள்ள முடிதிருத்தும் கடையில் உட்பகுதியில் பொதுமக்களுக்கு மதுபானங்களை விற்பனை செய்து வந்த அதன் உரிமையாளரின் நடவடிக்கையை...

எம்டியூசி தலைவர் தேர்தலில் இழுபறி

நேற்று முன்தினம் நடைபெற்ற மலேசிய தொழிற்சங்க காங்கிரஸின் தேர்தலில், தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட இரு வேட்பாளர்கள் சரிசமமான வாக்குகள் பெற்று முடிவு இழுபறியில்...

மத அடிப்படையிலான தீவிர அணுகுமுறைகளுக்குத் தடை

நாட்டில் வாழும் பல்லின மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தக் கூடிய அளவில் மேற்கொள்ளப்படும் மத அடிப்படையிலான தீவிர அணுகுமுறைகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.இதனை, நாட்டில் இருக்கும்...

போலி செய்திகள் தொடர்பில் 370 அறிக்கைகள் வெளியீடு

நாடு முழுவதும் இதுவரை கோவிட்-19 பெருந்தொற்று தொடர்பான போலி செய்திகள் குறித்த 370 அறிக்கைகளை தொடர்புத்துறை மற்றும் பல்லூடக அமைச்சு வெளியிட்டிருக்கிறது.சமூக ஊடகங்களில்...

டாக்ஸி ஓட்டுநர்களின் வருவாயை அதிகரிக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்படும்

மீட்பு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலகட்டத்தில் டாக்ஸி ஓட்டுனர்களின் வருவாயை அதிகரிக்க ஞஐஊமுnழுடீ பயன்பாட்டு விநியோக சேவைகள் வழங்கப்படுகின்றது.ஞஐஊமுnழுடீ நிர்வாக இயக்குனர் வலேரி...

தொழிலை மின்னுலகமயமாக்கி வெற்றி நடை போட இந்தியர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

கடந்த மூன்று மாதங்களாக கோவிட்-19 பாதிப்பினால் உலக வர்த்தகம் தேக்கநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.குறிப்பாக சுற்றுலாத்துறையும், அதனைச் சார்ந்துள்ள பல்வேறுபட்ட துறைகளும்,...

நீர்த்தடை ஏற்பட்டால் ஆயர் சிலாங்கூரை தொடர்பு கொள்ளலாம்

செப்டம்பர் 15 ஆம் தேதி கே.எல்.ஐ.ஏ மசூதிக்கு அருகிலுள்ள பண்டார் ஸ்ரீ எஹ்சானில் பழுதடைந்த நீர்க்குழாய் காரணமாக சிப்பாங், கோல லங்காட்டில் ஒன்பது...

வேலை இழந்தவர்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும்

கோவிட்-19 தாக்கத்தினால் பல வணிகங்கள் பாதிப்படைந்தது மட்டுமின்றி பலர் வேலைகளை இழந்துள்ளனர்.வேலை இழந்த பலருக்கு சிறு வியாபாரங்களை ஏற்படுத்திக் கொடுக்க சிலாங்கூர் மாநில...

சிலாங்கூர் ஆட்சிக்குழுவில் இரண்டு புது முகங்கள்

நேற்று முன்தினம் (17.9.2020) இங்கு, நடந்த மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் இரண்டு புதியவர்கள் சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.தஞ்சோங் சிப்பாட் சட்டமன்ற...

பத்துகேவ்ஸ் இந்தியன் செட்டில்மென்ட் பகுதியின் சாலைகள் சீரமைக்கப்படும்

எனது தொகுதிக்கு உட்பட்ட பத்துகேவ்ஸ் இந்தியன் செட்டில்மென்ட் பகுதியின் சாலைகள் சீரமைக்கப்படும் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.பத்துகேவ்ஸ்...

600 சுகாதாரத் துறை ஊழியர்கள் கோவிட்-19 தொற்றால் பாதிப்பு

நாட்டில் கடந்த பிப்ரவரி முதல் 600க்கும் மேற்பட்ட சுகாதாரத் துறை ஊழியர்கள் கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டாக்டர்...

Most Read

கடலில் விழுந்த சிறிய ரக விமானத்தை தேடும் நடவடிக்கை

சிறிய ரக விமானம் ஒன்று பினாங்கு தஞ்சோங் பூங்கா அருகே உள்ள கடலில் விழுந்ததாக ஒருவர் புகார் அளித்ததைத் தொடர்ந்து இதர நிறுவனங்களுடன்...

சுஹாகாம் சபா தேர்தலைக் கண்காணிக்க தொடங்கியது!

நேற்று முதல் மலேசிய மனித உரிமை ஆணையம் (சுஹாகாம்) சபா சட்டமன்றத் தேர்தலைக் கண்காணிக்கத் தொடங்கியுள்ளது. சுஹாகாம், தொண்டூழியர்கள் மற்றும் தனிநபர்கள் உட்பட...

முவாஃபக்காட் நேஷனலில் பெர்சத்துவிற்கு இடமில்லை

முவாஃபக்காட் நேஷனல் கூட்டணியில் பெர்சத்துவை ஓர் உறுப்புக் கட்சியாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என அம்னோ மூத்த தலைவர் தெங்கு ரஸாலி ஹம்ஸா...

பாஸ் கட்சி அமானாவை கீழ்ப்படியாத குழந்தை என்று கூறுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை!

பாஸ் கட்சியின் தேசியத் தலைவர் அப்துல் ஹாடி அவாங் அமானாக் கட்சியை கீழ்ப்படி யாத குழந்தை என்று கருத் துரைத்ததில் ஆச்சரியப்படுவ தற்கு...