Sunday, July 5, 2020
Home MALAYSIA PENANG

PENANG

சாலையோரக் கடைகள் திறப்பதற்கு அனுமதி

பினாங்கிலுள்ள 4 சந்தை களில் அமைந்துள்ள சாலை யோர அங்காடி கடைகள் மீண்டும் திறக்கப்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.சமூக இடைவெளி கண்டிப் பாக பின்பற்றப்பட...

ஊடகவியலாளர்களையும் முதல்நிலை பணியாளர்களாக அறிவியுங்கள்

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு காலத்தில் தொடர்ந்து தங்களுடைய பணியை ஆற்றி வரும் செய்தியாளர்களையும் முதல் நிலைப் பணியாளர்களாக அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என...

நோன்புப் பெருநாள் விடுமுறைகளை ஒத்திவையுங்கள்

இவ்வாண்டிற்கான நோன்புப் பெருநாள் விடுமுறையை ஒத்திவைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என பினாங்கு முப்தி வான் சலிம் வான் நோர் கேட்டுக்...

அளவுக்கதிகமான கைதிகள் சாதாரண குற்றவாளிகளை விடுவிக்கலாம்

நாடு முழுமையிலும் உள்ள சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, சாதாரண குற்றங்களைச் புரிந்திருக்கும் கைதிகளை விடுதலை செய்யலாம் என்று...

அரசாங்கம் இந்தியர்களை கைவிட்டதா?

பினாங்கு, ஏப் 1- தன்னுடைய பிரஜைகளை தன் நாட்டிற்கு கொண்டுவருவது அரசாங்கத்தின் கடமையாகும்.ஆனால் இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க மஇகா முயற்சி எடுத்திருப்பது பாராட்டுக்குரியது....

கைதாவதை தவிர்க்க கடலில் குதித்த நபர்

நடமாட்டக் கட்டுப்பாட்டை மீறிய நபர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் கடலில் குதித்து, 50 மீட்டர் தூரம் வரை ...

கட்டுப்பாட்டை மீறுவோர் நொண்டிச் சாக்குகளைக் கூறுகின்றனர்

கோவிட்-19 நோய் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துவரும் வேளையில், அரசு அறிவித்திருக் கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு விதியை மக்களில் 5 விழுக்காட்டினர்...

தெப்பத் திருவிழாவில் கலந்து கொண்ட 30,000 பேரில் யாருக்கும் கோவிட்-19 தாக்கம் இல்லை

கடந்த மார்ச் 8ஆம் தேதி தெலுக் பகாங்கில் நடந்த தெப்பத் திருவிழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கோவிட் - 19 வைரஸ் தொற்றவில்லை என...

பினாங்கில் 24 சாலைத் தடுப்புகள்

இம்மாதம் 31 மார்ச் வரைக்கும் நடைபெறவுள்ள நடமாட்ட கட்டுப்பாடு ஆணை அமல் படுத்தப்படும் கால கட்டத்தில் பினாங்கு முழு வதும் 24 சாலை...

உத்தரவைப் பின்பற்ற அலட்சியம் காட்டினால் கடும் நடவடிக்கை

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மக்கள் அலட்சியப்படுத் தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பினாங்கு முதல மைச்சர் சௌ கோன் இயோவ் எச்சரித்தார்....

டத்தோஸ்ரீ அன்வாருக்கு நிபோங் திபால் தொகுதி பிகேஆர் முழு ஆதரவு

பிகேஆர் கட்சியிலிருந்து வெளியேறியிருக்கும் நிபோங் திபால் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ மன்சோர் ஒஸ்மான் விட்டுச் சென்றப் பணிகள் தொடரப்படும். கடந்த பொதுத்தேர்தலில் இத்தொகுதி...

குடிநுழைவுத்துறையின் நடவடிக்கையில் 26 சட்டவிரோத குடியேறிகள் கைது

சட்ட விரோத அந்நிய நாட்டினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கையில்,26 பேரை பினாங்கு மாநில குடிநுழைவுத்துறையின் அமலாக்க அதிகாரிகள் கைது செய்தனர். பினாங்கு...

Most Read

ஹாங்காங் மக்களுக்கு அடைக்கலம் வழங்க ஆஸ்திரேலியா பரிசீலனை

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, சீனா ஹாங்காங்குக்கு எதிரான தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இந்த சட்டத்தின் கீழ், பிரிவினைக்கு...

ஆன்லைன் விற்பனையிலிருந்து லாபத்தை ஈட்டும் ஷாப்பி நிறுவனம்

மலேசியா ஷாப்பி அதன் கூட்டாட்சி வேளாண் சந்தைப்படுத்தல் ஆணையம் மற்றும் தேசிய மீனவர் சங்கம் ஆன்லைன் வழியாக விவசாய மற்றும் மீன்வளப் பொருட்களின்...

மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் புரோட்டோன் நிறுவனம்

கோவிட்-19 தொடர்பில் கடந்த சில மாதங்களாக மந்த நிலையில் இருந்து வந்த வாகனத் துறைகள் மீண்டும் சுமுக நிலைக்குத் திரும்பியிருக்கின்றன.நாட்டின் வாகனத் துறையில் புகழ்பெற்ற...

பக்காத்தானும் சபாநாயகர் நியமனமும்

2018ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்குப் பின்னர், நாடாளுமன்ற சபாநாயகராக டான்ஸ்ரீ முகமட் அரிஃப் யூசோப்பை ஆதரிக்காத பக்காத்தான் ஹராப்பான், தற்போது அவரை விழுந்து விழுந்து ஆதரிப்பது...