25.8 C
Kuala Lumpur
Saturday, September 19, 2020
Home MALAYSIA

MALAYSIA

ஸாஹிட்டின் அறிக்கை இனவாதமானது!

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 26- ஜசெகவுடன் ஒத்துழைக்கும் தரப்பினரை நிராகரிக்கும்படியான அம்னோ தலைவர் அமாட் ஸாஹிட் ஹமிடியின் அறிக்கை...

கொல்லைப்புற வழியில் குடியுரிமை வழங்கப்படாது!

புத்ராஜெயா, ஜூலை 26- விண்ணப்பதாரர்களுக்கு உள்துறை அமைச்சு கொல்லைப்புற வழியில் குடியுரிமை வழங்காது என, அதன் அமைச்சர்...

அதிபர் எர்டோகனுடன் பிரதமர் பேச்சுவார்த்தை

அங்காரா (துருக்கி), ஜூலை 26- நேற்று இரவு அங்காரா நகரை வந்தடைந்த பிரதமர் துன் டாக்டர்...

“ஜோகூர் அரண்மனையுடன் கருத்து வேறுபாடு இருந்தது!”- ஹசான் காரிம்

ஜோகூர் பாரு: பாசிர் கூடாங் சட்டமன்ற உருப்பினரும் ஜோகூர் மாநில பிகேஆர் கட்சித் தலைவருமான ஹசான் காரிம்...

கொலை – கொள்ளைக்கு நாங்கள் என்ன செய்ய முடியும்? – அமைச்சர் சீனிவாசன் கேள்வி

சென்னை:நெல்லையில் பட்டப்பகலில் கொள்ளையர்கள் வீடு புகுந்து முன்னாள் பெண் மேயர், அவருடைய கணவர் உள்பட 3 பேரை...

பி40 அடித்தட்டு மக்களுக்கு இலவச பயிற்சிகள்

புத்ராஜெயா, ஜூலை 25- பி40 அடித்தட்டு மக்களுக்கு நியோஷ் விரைவில் இலவச பயிற்சிகளை வழங்கவிருப்பதாக மனிதவள அமைச்சர்...

4வது மாடியில் இருந்து 3 மாத குழந்தையை வீசி கொன்று நாடகமாடிய தாய்

லக்னோ: உத்தரபிரதேசம் மாநிலத்தின் லக்னோவைச் சேர்ந்த தம்பதிக்கு ஆண் குழந்தை ஒன்று 3...

செக் மோசடி வழக்கு – முன்னாள் எம்.பி. அன்பரசுக்கு சிறை தண்டனையை உறுதிசெய்தது ஐகோர்ட்

சென்னை:காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி. அன்பரசு. இவர், ராஜீவ் காந்தி அறக்கட்டளை என்ற அமைப்பை நடத்தி...

Most Read

40 ஆண்டு பழமையான டி.என்.ஏ.விலிருந்து குளோனிங் முறையில் குதிரை பிறந்தது

அமெரிக்காவில் ப்ரெஸ் வால்ஸ்கியின் என்ற குதிரை இனம் குளோனிங் மூலம் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குதிரை இனம் அழிந்து...

போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் ரஷிய அதிபர் புதினிடம் ஆயுத உதவி கேட்ட பெலாரஸ் அதிபர்

ஒருங்கிணைந்த சோவியத் ரஷியாவில் இருந்து 1991 ஆம் ஆண்டு பிரிந்து பெலாரஸ் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. பெலாரஸ் ஒரு ஐரோப்பிய நாடாகும். அந்நாட்டில்...

தாயின் ஆசையை நிறைவேற்றிய மகன் – 56 ஆயிரம் கிலோ மீட்டர் ஸ்கூட்டரில் பயணம்

கர்நாடக மாநிலம் மைசூரு (மாவட்டம்) நகரை ஒட்டிய போகாதி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவரது தாய் ரத்னம்மா (வயது 70). கிருஷ்ணகுமார் பெங்களூருவில்...

ஒரு நிமிடத்தில் இரு கைகளால் 45 வார்த்தைகளை எழுதி மாணவி உலக சாதனை

பொதுவாக மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கும். அதுபோல மங்களூருவை சேர்ந்த 17 வயது மாணவி இரு கைகளாலும் ஒரே நேரத்தில் எழுதும்...