25.2 C
Kuala Lumpur
Tuesday, August 4, 2020
Home MALAYSIA

MALAYSIA

அன்வார் பிரதமராவதற்கு நாடளாவிய ரீதியில் ஆதரவு

பெட்டாலிங் ஜெயா, ஆக. 5- கெஅடிலான் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாட்டின் 8ஆவது பிரதமராக பதவி ஏற்க அக்கட்சியைச் சேர்ந்த...

துன் மகாதீருடன் எதிர்க்கட்சி குழுக்கள் சந்திப்பு

கோலாலம்பூர், ஆக. 2- பிரதமர் துன் மகாதீர் 5 ஆண்டுகள் பதவியில் நீடிக்க வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சிகள்...

தடுப்புக்காவலில் கோபாலகிருஷ்ணன் மரணம் காவல்துறைக்கு தொடர்பில்லை

கோலாலம்பூர், ஆக. 2- சுங்கை பட்டாணி சிறைக்காவலில் மாண்ட கோபாலகிருஷ்ணன் ராஜலிங்கம் (வயது 21) மரணத்தில் காவல்துறைக்கு...

பிரதமரை வைத்து ஆட்டம் போடாதீர்; காடிர் ஜாசின் காட்டம்

கோலாலம்பூர், ஆக. 2- அமைச்சரவையில் மாற்றம் இல்லை என்று பிரதமர் அறிவித்திருப்பதால் சில அமைச்சர்கள் தங்கள் விருப்பம் போல் எப்படியும் செயல்படலாம் என்று நினைக்க...

வேதமூர்த்திக்கு நாவடக்கம் தேவை!

► தமிழே தெரியாதவர் தமிழ் பத்திரிகைகள் பற்றி குறை கூறுவதா.?► பதவிக் காலம் நிரந்தரமானது அல்ல..!

அஸ்மினின் பதவி பறிபோகலாம்

Azmin Ali கோலாலம்பூர், ஜூலை 31- கெஅடிலானின் மத்திய தலமைத்துவ மன்றக் கூட்டங்களைத் தொடர்ந்து...

பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு வெ. 14 மில்லியன் செலவு

கோலாலம்பூர், ஜூலை 31- கடந்த ஆண்டில் பிரதமர் துன் டாக்டர் மகாதீரின் அதிகாரப்பூர்வ வெளிநாட்டுப் பயணங்களுக்கு வெ. 14...

சிறைக் காவலில் இந்திய இளைஞர் மரணம்

சுங்கைபட்டாணி, ஜூலை 31-சுங்கை பட்டாணி சிறைச் சாலையில் கோபாலகிருஷ்ணன் த/பெ ராஜலிங்கம் என்ற 21 வயது இந்திய...

இயக்கங்கள் தேவையில்லை நேரடி உதவி தேவை

பினாங்கு துணை முதல்வர் கோரிக்கை கோலாலம்பூர், ஜூலை 31- ’மித்ரா எனப்படும் மலேசிய இந்திய...

5 ஆண்டு கால தவணை முடிவடையும் வரை மகாதீர் பதவியில் நீடிக்க வேண்டும்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 30- தமது 5 ஆண்டு கால தவணை முடிவடையும் வரை துன் டாக்டர் மகாதீர்,...

தொடரும் நிதி நிர்வாக முறைகேடு புகார்கள்: ஸ்ரீ முருகன் நிலையத்திற்கு 190 மில்லியனா

செடிக் விவகாரம் ஒரு புறம் கொழுந்து விட்டு எரியும் வேளையில், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அரசின் கீழ்...

சிகரெட், மின்னியல் சிகரெட், புகையிலை பயனீட்டை கட்டுப்படுத்த புதிய சட்டம்

ஸ்ரீ இஸ்கண்டார், ஜூலை 29- புகையிலை, சிகரெட், மின்னியல் சிகரெட் மற்றும் சிஷா பயனீட்டை கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு...

Most Read

பத்தே நிமிடங்களில் சுங்காய் செல்வதற்கு 120 நிமிடங்கள் காத்திருக்கும் பஸ் பயணிகள்

இங்குள்ள என்றா கம்பத்து மக்கள் 4 கிலோ மீட்டர் தூரம் உள்ள சுங்காய் சிற்றூருக்கு பஸ் மூலம் செல்வதற்கு குறைந்த பட்சம் 2...

பெரிக்காத்தான் நேஷனலில் அம்னோ இல்லை! மஇகா இருக்கிறதா?

பெரிக்காத்தான் நேஷனல் எனப்படும் தேசிய கூட்டணியில் அம்னோ இணையாது என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ ஸாஹிட் ஹமிடி அறிவித்துள்ள வேளையில்,...

சிங்கப்பூர், மலேசியா இடையே பயண விண்ணப்பங்கள் ஆகஸ்டு 10 முதல் சமர்ப்பிக்கலாம்

மலேசியாவிற்கும் சிங்கப் பூருக்கும் இடையே பயணம் மேற்கொள்ள விரும்புகிறவர்கள் தங்களின் விண்ணப்பங்களை ஆகஸ்டு 10லிருந்து சமர்ப்பிக்க லாம் என்று அறிவிக்கப்பட்டி ருக்கிறது.இந்த அறிவிப்பு...

தீ விபத்தில் 5 கடைகளும் ஒரு கிடங்கும் சேதமுற்றன

பட்டர்வொர்த் ஜெட்டி லாமா பகுதியில் அமைந்துள்ள 5 கடைகளும் ஓரு கிடங்கும் தீ விபத்தில் சேதமடைந்தன. வியாழன் மாலை 2.00 மணியளவில் ஏற்பட்ட...