24.8 C
Kuala Lumpur
Tuesday, September 22, 2020
Home MALAYSIA

MALAYSIA

கோவிட்-19 விதிமுறைகளை மீறிய 147 பேருக்கு அபராதம்

பினாங்கு,வட கிழக்கு காவல் துறை,பினாங்கு மாநகர் மன்றம், மாநில காவல் துறை தலைமையகம் ஆகியவை கடந்த செப்.15 முதல் 19 வரை கோவிட்-19...

இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரிக்கப்பட வேண்டும்

அரசாங்கத் துறையில் இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரிக் கப்பட வேண்டும் என ஜொகூர் மஇகா இளைஞர் பிரிவு தலைவர் ஆர். சத்தியசீலன்...

இன்னும் 6 நாட்களே உள்ளன ; சபா சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்தது

சபா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஆறு நாட்கள் மட்டுமே இருக்கும் வேளையில், அங்கு தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளன. தேசிய முன்னணி பெரிக்காத்தான்...

சபாவிற்கு அதிகம் வருகை புரிந்த பிரதமர் நான் தான்

அதிகாரத்தில் இருந்த போது இதர பிரதமர்களைவிட சபா விற்கு அதிகம் வருகை புரிந்த பிரதமர் தாம் என முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்...

மற்றவர்களின் உடலைப்பற்றி பண்பற்ற முறையில் விமர்சித்தால் சட்டரீதியாக தண்டிக்கப்படலாம்

file pic மற்றவர்களின் உடம்பைப் பற்றி பண்பற்ற விமர்சனங்கள் செய்வது மரியாதையற்று பேசுவது போன்ற நடவடிக்கை சட்டரீதியில் குற்றமாகும் என போலீஸ் படைத் தலைவர்...

கோலாலம்பூர் மருத்துவமனையில் தீ

நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு கோலாலம்பூர் மருத்துவமனையின் நான்காவது மாடியில் ஏற்பட்டத் தீ விபத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பு கருதி அங்குள்ள நோயாளிகள் மருத்துவமனையின்...

சுங்கை ஆரா தமிழ்ப்பள்ளிக்கு 5 லட்சம் ரிங்கிட் உதவித் தொகை

பினாங்கு, சுங்கை ஆரா தமிழ்ப்பள்ளியை மேம்படுத்தி மாணவர் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு, மத்திய அரசாங்கம் 5 லட்சத்து 41 ஆயிரத்து 200 ரிங்கிட் உதவித்...

லாபுவானில் கடுமையான கோவிட் – 19 சோதனை

File pic சபா பெருநிலத்தில் கோவிட் - 19 தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து சபாவிலுள்ள சில பகுதிகளில் இருந்து வருபவர்கள் மீது...

சைட் சாடிக்கின் இளைஞர்களுக்கான கட்சி நடைமுறையில் சாத்தியப்படாது

மூவார் எம்.பி. சைட் சாடிக் அப்துல் ரஹ்மானால் ஆரம்பிக்கப் படவிருக்கும் இளைஞர்களால் வழிநடத்தப்படும் அரசியல் கட்சி பற்றி ஐயப்பாடு தெரிவிப்பதில் துன் டாக்டர்...

எம்டியூசி தலைவர் தேர்தலில் இழுபறி

நேற்று முன்தினம் நடைபெற்ற மலேசிய தொழிற்சங்க காங்கிரஸின் தேர்தலில், தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட இரு வேட்பாளர்கள் சரிசமமான வாக்குகள் பெற்று முடிவு இழுபறியில்...

மத அடிப்படையிலான தீவிர அணுகுமுறைகளுக்குத் தடை

நாட்டில் வாழும் பல்லின மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தக் கூடிய அளவில் மேற்கொள்ளப்படும் மத அடிப்படையிலான தீவிர அணுகுமுறைகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.இதனை, நாட்டில் இருக்கும்...

ஒற்றுமை இல்லா விட்டால் புக்கிட் செலம்பாவ் தொகுதி கைவிட்டு போகும்..

26 ஆம் ஆண்டு மெர்போக் தொகுதி ம.இ.கா கூட்டத்தில் பேசிய? கெடா மாநில ம.இ.கா தலைவர்? எஸ் ஆனந்தன் மற்றும் பினாங்கு மாநில...

Most Read

கடலில் விழுந்த சிறிய ரக விமானத்தை தேடும் நடவடிக்கை

சிறிய ரக விமானம் ஒன்று பினாங்கு தஞ்சோங் பூங்கா அருகே உள்ள கடலில் விழுந்ததாக ஒருவர் புகார் அளித்ததைத் தொடர்ந்து இதர நிறுவனங்களுடன்...

சுஹாகாம் சபா தேர்தலைக் கண்காணிக்க தொடங்கியது!

நேற்று முதல் மலேசிய மனித உரிமை ஆணையம் (சுஹாகாம்) சபா சட்டமன்றத் தேர்தலைக் கண்காணிக்கத் தொடங்கியுள்ளது. சுஹாகாம், தொண்டூழியர்கள் மற்றும் தனிநபர்கள் உட்பட...

முவாஃபக்காட் நேஷனலில் பெர்சத்துவிற்கு இடமில்லை

முவாஃபக்காட் நேஷனல் கூட்டணியில் பெர்சத்துவை ஓர் உறுப்புக் கட்சியாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என அம்னோ மூத்த தலைவர் தெங்கு ரஸாலி ஹம்ஸா...

பாஸ் கட்சி அமானாவை கீழ்ப்படியாத குழந்தை என்று கூறுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை!

பாஸ் கட்சியின் தேசியத் தலைவர் அப்துல் ஹாடி அவாங் அமானாக் கட்சியை கீழ்ப்படி யாத குழந்தை என்று கருத் துரைத்ததில் ஆச்சரியப்படுவ தற்கு...