Sunday, July 5, 2020
Home MALAYSIA OTHERS

OTHERS

புதிய சபாநாயகரை மலாக்கா நம்பிக்கைக் கூட்டணி அங்கீகரிக்கவில்லை

நேற்று காலை வாக்கெடுப் பின் மூலம் மலாக்கா மாநிலத்தின் புதிய சட்டமன்ற சபாநாயகராக மாநில அம்னோ வின் தலைவர் அப்துல் ரவுப் யூசோ...

கெடாவில் ஆட்சியை கைப்பற்ற பாஸ் இறுதி ஏற்பாடுகள்

கெடா பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தை கைப்பற்ற பாஸ் இறுதிக்கட்ட ஏற்பாடுகளை செய்து வருகிறது.நேற்று காலை கெடா மாநில பாஸ் தலைமைத்துவம் தனது அனைத்து...

ரெம்பாவின் சிவப்பு மண்டலத் தகுதி நீக்கப்பட்டது

நெகிரி செம்பிலான், ரெம்பாவில் கோவிட்-19ஆல் தாக்கப்பட்ட புதிய பதிவு எதுவும் இல்லை அங்கு 17ஆக இருந்த நோயாளிகளின் எண்ணிக்கை 13 ஆகக் குறைந்ததோடு...

மலேசியாவிலுள்ள அமெரிக்கர்களை வெளியேற்றத் திட்டமிடவில்லை

வர்த்தக விமான நிறுவனங் களின் சேவைகள் இன்னும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருப்பதால் மலேசியா விலிருக்கும் தங்கள் நாட்டு பிரஜைகளைப் பிரத்தியேக விமானங்கள் மூலம்...

சிங்கப்பூரில் 10 மலேசியர்கள் கோவிட்-19ஆல் பாதிப்பு

சிங்கப்பூரில் கோவிட்-19ஆல் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் மலேசியர்கள் 10 பேர் அடங்கு வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நோயை மற்றவர்களுக்கு தொற்ற வைத்த 8 ...

நடமாட்டத் தடை லங்காவியின் சுற்றுலாத் துறையை நிர்மூலமாக்கியுள்ளது

நாட்டில் அமலில் இருக்கும் நடமாட்டத் தடுப்புச் சட்டத்தினால் சுற்றுலாத் தலமாக இயங்கும் லங்காவியைப் பெரிதும் பாதித்திருப் பதாக லங்காவி மேம்பாட்டுக் கழகத்தின்...

தேசிய அளவில் மீன் கையிருப்புத் தேவைக்கு அதிகமாக உள்ளது

தேசிய மீன் கையிருப்பு தேவைக்கு அதிகமாக இருப்பதாக விவசாய மற்றும் உணவு தொழில்துறைக்கான துணையமைச்சர் சே அப்துல்லா மாட் நாவி கூறினார். நாட்டில் தற்போது...

லங்காவி வந்தடைந்த 202 ரோஹிங்யா அகதிகள் தனிமைப்படுத்தப்படுவர்

படகின் மூலம் லங்காவி வந்தடைந்த 202 ரோஹிங்யா அகதிகள் தனிமைப்படுத்தப் படுவார்கள் என தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார் “இந்த...

கடலில் வீசப்படும் மீன்கள்

பொதுமக்கள் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு (எம்.சி.ஓ.) கடந்த மார்ச் 18இல் அமல்படுத்தப்பட்டதிலிருந்து மீனவர்கள் பலவிதமான இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக மலேசிய மீன் வள...

ஏழைகளுக்கு இலவச காய்கறிகள்

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவினால் இதர மாநிலங் களுக்கு காய்கறிகள் விநியோகம் தடைபட்டுள்ள தால் கேமரன் மலையில் உள்ள விவசாயிகள் தங்கள் விளைச்சலை ஏழைகளுக்கும்...

குவாந்தானில் 1,566 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன

பகாங் மாநிலத்தில் உள்ள குவாந்தான் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓப்ஸ் கோவிட்-19 சாலைத் தடுப்புச் சோதனையில் சுமார் 1,566 வாகனங்கள் திருப்பி அனுப்பப் பட்டன.காரணமின்றி...

ஜாஸ்மின் விரைவுப் பேருந்து பயணிகள் கோவிட்-19 பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்

கூலிம் சுகாதார இலாகா கடந்த மார்ச் 16 ஆம் தேதி சிரம்பானிலிருந்து சுங்கை பட்டாணி வந்தடைந்த ஜாஸ்மின் விரைவு...

Most Read

ஹாங்காங் மக்களுக்கு அடைக்கலம் வழங்க ஆஸ்திரேலியா பரிசீலனை

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, சீனா ஹாங்காங்குக்கு எதிரான தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இந்த சட்டத்தின் கீழ், பிரிவினைக்கு...

ஆன்லைன் விற்பனையிலிருந்து லாபத்தை ஈட்டும் ஷாப்பி நிறுவனம்

மலேசியா ஷாப்பி அதன் கூட்டாட்சி வேளாண் சந்தைப்படுத்தல் ஆணையம் மற்றும் தேசிய மீனவர் சங்கம் ஆன்லைன் வழியாக விவசாய மற்றும் மீன்வளப் பொருட்களின்...

மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் புரோட்டோன் நிறுவனம்

கோவிட்-19 தொடர்பில் கடந்த சில மாதங்களாக மந்த நிலையில் இருந்து வந்த வாகனத் துறைகள் மீண்டும் சுமுக நிலைக்குத் திரும்பியிருக்கின்றன.நாட்டின் வாகனத் துறையில் புகழ்பெற்ற...

பக்காத்தானும் சபாநாயகர் நியமனமும்

2018ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்குப் பின்னர், நாடாளுமன்ற சபாநாயகராக டான்ஸ்ரீ முகமட் அரிஃப் யூசோப்பை ஆதரிக்காத பக்காத்தான் ஹராப்பான், தற்போது அவரை விழுந்து விழுந்து ஆதரிப்பது...