Monday, May 25, 2020
Home MALAYSIA KUALA LUMPUR

KUALA LUMPUR

வழக்குகளுக்கு சமரசம் காண அம்னோ தலைவர்கள் படையெடுப்பா?

ரோஸ்மாவின் மகன் ரிஸா அஸிஸ் தமது வெளிநாட்டுச் சொத்துகளை அரசிடம் திருப்பிக் கொடுப்பதாக சம்மதம் கொடுத்ததை அடுத்து, ஊழல் வழக்குகளை எதிர்நோக்கும் 25க்கும்...

மகாதீர் பெர்சத்துவின் அவைத் தலைவர் அல்ல!

கடந்த பிப்ரவரி மாத இறுதியில் துன் மகாதீர் பெர்சத்து கட்சியின் அவைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததை ‘ஆர்ஓஎஸ்’ எனப்படும் மலேசிய சங்கங்களின்...

சிறுபான்மை அரசாங்கத்தை முஹிடின் வழிநடத்துகிறா

பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் ஒரு சிறுபான்மை அரசாங்கத்தை வழிநடத்தி வருவதாக பிகேஆர் பாசீர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் காரிம் கூறினார்.இதன்...

தக்கியுடின் அமைச்சர் போல நடந்து கொள்ள வேண்டும்

டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் மாற்றான் மகன் 1எம்டிபி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட வழக்கில், சட்டத் துறையமைச்சர் தக்கியுடின் ஹசான் ஓர் அமைச்சருக்குரிய பண்புகளுடன் நடந்து...

அது அழகு! இது அசிங்கம்!

மஇகா- செய்கின்ற தவற்றை நாம் தயங்காமல் சுட்டிக் காண்பிக்கின்றோம். காரணம் மலேசிய இந்தியர்களில் ஏகோபித்த பிரதிநிதியாக அக்கட்சி 60 ஆண்டுகள் மத்திய அரசில்...

நீதிமன்ற வழக்கிற்கு இடையே கூடும் மக்கள் மன்றம்

29/3/2018, Kuala Lumpur - A general view of Parliament building in Kuala Lumpur. Picture by Shafwan Zaidon பெரிக்காத்தான்...

ரிஸா அஸிஸ் விடுவிப்பு: குழப்பத்துக்கு விளக்கம் வேண்டும்

1எம்டிபி நிதி முறைகேடு வழக்கிலிருந்து நஜிப் ரசாக்கின் வளர்ப்பு மகன் ரிஸா ஷாரிஸ் அப்துல் அஸிஸ் நிபந்தனையோடு விடுவிக்கப் பட்டிருப்பது பற்றி ஏற்பட்டிருக்கும்...

முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு எஸ்ஓபி சர்வ சமய மன்றம் தயாரிக்கிறது

நிபந்தனையுடன் கூடிய நட மாட்டத் தடையுத்தரவு காலத்தில், முஸ்லிம் அல்லாதோரின் வழிபாட் டுத் தலங்களுக்கான வழக்க நெறிமுறைகளைத் தயாரிக்கும் பணியில் மலேசிய சர்வ...

டோமி தோமஸின் முயற்சியால் கிடைத்த ரிம. 46.5 கோடி

நஜிப் ரசாக்கின் வளர்ப்பு மகனுடன் காணப்பட்ட இணக்கத்தின் அடிப்படையில் வெளிநாட்டில் இருக்கும் அவரின் 107 மில்லியன் டாலர் (ரிம. 46.53 கோடி பெறப்படும்...

என்னை வற்புறுத்தாதீர்கள் மகாதீர் கெஞ்சல்

பிரதமர் பதவியை விட்டு விலகுவதைத் தடுக்க வேண்டாமென துன் மகாதீரின் கெஞ்சல் நிறைந்த ஒலிப்பதிவின் இரண்டாவது ஒலிநாடா நேற்று வெளியிடப்பட்டது.துன் மகாதீரின் அகப்பக்கத்...

சட்டவிரோத அந்நியர்கள் கைது செய்யப்படும்போது ஆவணங்கள் இல்லாத மலேசியர்களும் சிக்கிக் கொள்கிறார்கள்

தற்போது நாடு தழுவிய நிலையில் இருக்கின்ற சட்டவிரோத அந்நிய நாட்டு குடியேறிகளை கைது செய்யும் நடவடிக்கை முடுக்கிவிடப் பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.அது காவல்துறை,...

பதவியைத் தற்காத்துக் கொள்ள முஹிடின் 3 மாநிலங்களைத் தாரை வார்த்துக் கொடுத்துள்ளார்

தமது பிரதமர் பதவியைத் தற்காத்துக் கொள்வதற்காக கெடா, ஜொகூர், மலாக்கா ஆகியவற்றை அம்னோவுக்கும் பாஸ் கட்சிக்கும் தாரை வார்த்துக் கொடுத்துள்ளார்...

Most Read

பசார் போரோங்கில் தொழிலாளர்கள் பற்றாக்குறை மோசமடைந்துள்ளது

செலாயாங் பசார் போரோங்கில் தொழிலாளர்கள் பற்றாக்குறை மோசமடை ந்துள்ளதாக அங்குள்ள வர்த்தகர்கள் புகார் கூறியுள்ளனர்.உள்ளூர் தொழிலாளர்கள் இங்கு வேலை செய்ய மறுத்து வருகின்றனர்....

அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளத்திற்கு ரூ.1000 கோடி நிதி- பிரதமர் மோடி அறிவிப்பு

அம்பன் புயலால் மேற்கு வங்காள மாநிலத்தில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். கனமழையால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி...

ஒரே நாளில் 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

சீனாவில் உகான் நகரில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி தோன்றிய கொரோனா வைரஸ், இந்த 5 மாத காலத்தில் உலகமெங்கும் காட்டுத்தீ போல...

உணவு விநியோகிப்பவர்களும் முதன்மைப் பணியாளர்களே

உணவு விநியோகம் செய்யும் தொழிலாளர்களும் நமது முதன்மைப் பணியாளர்களே என வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஸுரைடா கமாருடின் கூறினார்.மோட்டார் சைக்கிள்களில்...