Wednesday, June 3, 2020
Home BUSINESS

BUSINESS

ஏர் ஆசியா 6 மில்லியன் விளம்பர இருக்கைகளை வழங்குகிறது

ஆசியாவின் முன்னணி நிறுவனமான ஏர் ஆசியா, மலேசியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள பல பிரபலமான இடங்களுக்கு செல்ல பூஜ்ஜிய கட்டண இருக்கைகள் உட்பட ஆறு...

சைபர்ஜெயாவில் புதிய என். எஸ். கே

செத்தியா ஹருமான் நிறுவனமும் என்.எஸ்.கே. நிறுவனமும் இணைந்து செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் என்எஸ்கே ஹைப்பர் மார்க்கெட் 2020 ஆம் ஆண்டின் இறுதியில் சைபர்ஜெயாவில்...

கடந்த ஆண்டு கார்ல்ஸ்பெர்க் புரூவரியின் வருமானம் 13.8 சதவீதம் உயர்ந்தது

கடந்த வருடத்திற்கு கார்ல்ஸ் பெர்க் புரூவரி மலேசியா பெர்ஹாட் குழுமம் ஒவ்வொரு சாதாரண பங்குகளுக்கு 100 சென் டிவிடெண்டை (லாபப் பங்கு)...

பி40 குடும்பங்களுக்கு ஆதரவாக நெஸ்லேவும் யயாசான் உணவு வங்கியும் கை கோர்த்தன

50,000க்கும் மேற்பட்ட பி40 குடும்பங்களுக்கு நெஸ்லே உணவுப் பொருட்களை வழங்கும் நோக்கில், உள்நாட்டு வாணிபம் மற்றும் பயனீட்டாளர் அமைச்சின் தலைமையில்...

ஏர் ஆசியாவின் சுவையான உணவைத் தரையிலும் ருசிக்கலாம்

உணவுப் பிரியர்கள் ஏர் ஆசியா வின் பாக் நாசீர் நாசி லெமாக், அங்கிள் சின்‘ஸ் சிக்கன் ரைஸ் போன்ற பிரபல உணவு வகைகளை...

ஓசியானேரியத்தின் 2 ஆம் கட்டமாக பெருங்கடலில் வசந்தம் அறியப்படுகிறது

சியானேரியம் மலாக்கா அதிகாரப்பூர்வமாக டிசம்பர் 2014ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. இது மலாக்காவில் முதன்மையான சுற்றுலாத் தலமாகும். இச்சுற்றுலாத் தலம் பார்வையாளர்களுக்கு ஒரு மறக்க...

3 கோடி சுற்றுப் பயணிகளை மலேசியாவிற்கு கொண்டு வருகிறது ஏர் ஆசியா

11 ஆண்டுகளுக்கு முன் வெறும் இரண்டு விமானங்களில் ஆரம்பித்த ஏர் ஆசியா, தற்சமயம் வருடத்திற்கு மூன்று கோடி சுற்றுப் பயணிகளை...

253 புதிய ஏர்பஸ்கள் A321 நியோ ரக விமானங்கள் கொள்முதல்

விமான சேவையில் உலகளாவிய பல சாதனைகளை புரிந்துவரும் ஏர் ஆசியா நிறுவனம், புதிதாக 253 எண்ணிக்கையில் நியோ ரக விமானங்களை கொள்முதல் செய்துள்ளது....

புகை எதிர்ப்பு முயற்சிகளை அங்கீகரிக்கும் விதமாக ஏர் ஆசியா புளூ ரிப்பன் சான்றிதழை பெறுகிறது

புகை இல்லாத சூழலை உருவாக்குவதற்கும் புகைபிடிப்பதைத் தவிர்ப்பதற்கும் விதமாக ஏர் ஆசியா சுகாதார மலேசிய அமைச்சகத்திடமிருந்து புளூ ரிப்பனின் (க்ஷடரந சுைெடெிே) இரண்டு...

தேசிய ஃபைபரைசேஷன் மற்றும் இணைப்புத் திட்டம்

தேசிய ஃபைபரைசேஷன் மற்றும் இணைப்பு திட்டம் (NFCP) என்பது மக்களின் நல்வாழ்வு மற்றும் நாட்டின் முன்னேற் றத்திற்காக வலுவான, பரவலான, உயர்தர மற்றும்...

மலேசியா ஏர்லைன்ஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன

கோலாலம்பூர், அக். 31 - மலேசியா ஏர்லைன்ஸ் (எம்.ஏ.பி) மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்.ஐ.ஏ) ஆகியவை நேற்று பரந்த வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன....

உலகளாவிய போட்டிகளில் பங்கேற்கும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இலவச விமான டிக்கெட் வழங்குகிறது ஏர் ஆசியா

தேசிய மற்றும் அனைத்துலக நிலையிலான மாநாடு, போட்டிகளில் கலந்து கொள்ளும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக ஏர் ஆசியா...

Most Read

பினாங்கு சட்டத்துறை அலுவலகத்தைச் சேர்ந்த மூவர் கைது!

பொதுமக்களிடம் இருந்து கையூட்டு கேட்ட சந்தேகத்தின் பேரில் பினாங்கு சட்டத் துறையைச் சேர்ந்த 3 அதிகாரிகளை கெடா ஊழல் தடுப்பு ஆணையம் கைது...

பக்காத்தான் ஹராப்பானிற்கு 130 எம்பி.க்கள் தேவை

பக்காத்தான் ஹராப்பான் ஒரு குறுகிய பெரும்பான்மையில் மத்திய அரசாங்கத்தை அமைத் தால் அது பயனற்றதாகி விடும் என மலாயா பல்கலைக்கழக பேராசிரியர் அவாங்...

ஒடுக்கப்பட்ட இனத்தவருக்கு கூகுள் எப்போதும் துணை நிற்கும் – சுந்தர் பிச்சை

மின்னசோட்டா தலைநகரான மின்னபோலிஸ் நகரில் கள்ளநோட்டு தொடர்பான விசாரணை ஒன்றின்போது, கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் எனும் நபர் போலீசாரின் பிடியில் உயிரிழந்தார்.

வின்ட்சர் கோட்டை மைதானத்தில் இங்கிலாந்து ராணி குதிரை சவாரி

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கியதுமே ராணி இரண்டாம் எலிசபெத் (வயது 94), கணவர் இளவரசர் பிலிப்புடன் (98) பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து...