Wednesday, January 20, 2021
31.5 C
Kuala Lumpur

admin

7344 POSTS1 COMMENTS

பேண்டசி படத்தில் விஷ்ணு விஷால்

தமிழில் வளர்ந்து வரும் நடிகரான விஷ்ணு விஷால், அடுத்ததாக பேண்டசி படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ராகுல் காந்தி தலைமையில் பிரமாண்ட பேரணி

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த சட்டத்துக்கு எதிராக தேசிய அளவிலும், மாநிலங்கள் அளவிலும்...

புத்ரா பள்ளிவாசல் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மறுபடியும் திறக்கப்பட்டது

கொரோனா வைரஸ் கிருமி பரவும் என்ற அச்சத்தின் காரண மாக கடந்த மூன்று நாட்களுக்கு முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மூடப்பட்டிருந்த புத்ரா பள்ளி வாசல்...

எந்த அறிவிப்பும் இல்லாத நிலையில் தைப்பூசத்திற்கு தடையில்லை

சீன நாட்டிலிருந்து கொரோனோ வைரஸ் கிருமி பரவிக் கொண்டி ருந்தாலும் மலேசிய அரசாங் கம் எந்தக் கூட்டத்திற்கும் அல்லது திருவிழாவிற்கும் தடை விதிக்காது. ...

புதுமையான டிஜிட்டல் தீர்வுகளை உருவாக்குகிறது மெக்சிஸ்

மலேசியாவில் உள்ள மைக்ரோசாப்ட் (ஆiஉசடிளடிகவ) நிறுவனங்களுக்கு புதுமையான டிஜிட்டல் தீர்வுகளை உருவாக்கி வழங்குவதற்காக மைக்ரோசாப்ட் (ஆiஉசடிளடிகவ) நிறுவனத்துடன் மெக்சிஸ் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்...

18 வாடிக்கையாளர் உபசரிப்பு பெண்கள் கைது

இங்குள்ள ஜாலான் பர்மாவிலுள்ள ஒரு பொழுதுபோக்கு மையத்தில் குடிநுழைவுத் துறையினர் சோதனை மேற்கொண்ட போது தப்பியோட முயன்ற வாடிக்கையாளர் உபசரிப்பாளர்களாக பணியாற்றிய...

கோலாலம்பூர்-சிலாங்கூர் எல்லை பிரச்சினைகளுக்கு தீர்வு

கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள எல்லைப் பிரச்சினைகளை தீர்ப்பதில் கூட்டரசுப்பிரதேச அமைச்சு இவ்வாண்டு கவனம் செலுத்தும் என்று அதன் அமைச்சர் காலிட் அப்துல் சமாட் கூறினார். நீண்ட...

தொழிலாளர்களின் பதிவுக்கான இறுதி நாள் பிப்ரவரி 29; சொக்சோ

மார்ச் 1 முதல் தங்கள் தொழிலாளர்களை பதிவு செய்யத் தவறும் முதலாளிகள் மீது சமூக பாதுகாப்பு அமைப்பு (சொக்சோ) நடவடிக்கை எடுக்கும். சிலாங்கூர்...

Stay Connected

0FansLike
2,507FollowersFollow
17,100SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

செல்வம் கொழிக்க ஒவ்வொரு ராசியினரும் சொல்ல வேண்டிய மந்திரம்!

ஒருவரின் ஜாதக அமைப்பில் அவருக்கு அமைந்துள்ள ராசியைப் பொறுத்து கீழே குறிப்பிட்டுள்ள மந்திரங்களை தினமும் ஜெபித்து வந்தால் அவருக்கு செல்வநிலை உயருவதோடு, அனைத்து...

ஜாக்கிங் செய்யும்போது கண்டிப்பாக இதையெல்லாம் செய்யாதீங்க…

ஜாக்கிங்பயிற்சி மேற்கொள்ளுவதில் தொடக்க நிலையில் இருப்பவர்கள் சில தவறுகளை செய்வதற்கு வாய்ப்புகளுண்டு. அந்த வகையில் ஜாக்கிங்பயிற்சி மேற்கொள்பவர்கள் தவிர்க்க வேண்டிய தவறுகளை பற்றி...

தொண்டைக்கு இதமான கிராம்பு கஷாயம்!

இந்த கஷாயம் தொண்டைக்கு இதமாக இருக்கும். தோல் பிரச்சனைக்கு மிகவும் நல்லது. கரும்புள்ளிகளை போக்கும். கண்களில் இருக்கும் கருவளையம் மறைந்துவிடும்....

குளிரிலும் சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைப்பது எப்படி?

குளிர் காலத்தில் சருமத்திற்கு போதுமான ஈரப்பதம் கிடைக்காது. அதனால் இப்போது சருமம் வறண்டு போவது தவிர்க்கமுடியாதது. சருமத்தின் மேல் அடுக்கில் ஈரப்பதம் குறைவது,...

சோழர் காலத்து அந்தமான் தமிழர்களின் சோகமான வரலாற்றுச் சுவடுகள்!

முன்பு காலத்தில் அந்தமான் நிகோபர் தீவுகள் முழுவதும் பற்பல பிரிவுகளைச் சேர்ந்த பழங்குடி மக்கள் வாழ்ந்தார்கள். அந்தப் பழங்குடி மக்கள் பல ஆயிரம்...