Monday, November 30, 2020
31.5 C
Kuala Lumpur

admin

6817 POSTS1 COMMENTS

உடல் சூட்டைக் குறைக்கும் வெள்ளரிக்காய் மோர்

தேவையான பொருட்கள் வெண்ணெய் நீக்கிய தயிர் - 100 மில்லிகறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவுவெள்ளரிக்காய் - அரைஉப்பு - தேவையான அளவுதண்ணீர் - 200...

முதல் டி20 போட்டி – பேர்ஸ்டோவ் அதிரடியால் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இங்கிலாந்து

தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இங்கிலாந்து அணி 3 டி20  மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.இரு அணிகளுக்கு இடையிலான முதல்...

மாஸ்டர் படத்தை கைப்பற்றிய ஓ.டி.டி. நிறுவனம்… ரிலீஸ் எப்போ தெரியுமா?

விஜய் தற்போது ‘மாஸ்டர்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படம் தீபாவளி விருந்தாக வெளிவர இருந்தது. கொரோனா தொற்று காரணமாக தியேட்டர்கள்...

எம்பிக்கள் மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுத்துள்ளனர்

2021ஆம் ஆண்டு பட்ஜெட் நிறைவேற்றம் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுத்துள்ளனர் என்பதை சித்தரிப்பதாக கெராக்கான் உதவித் தலைவர் டத்தோ...

ஈரானில் பயங்கரம் – மூத்த அணு விஞ்ஞானி துப்பாக்கிச் சூட்டில் படுகொலை

ஈரானின் மிக மூத்த அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே. ஈரானின் ரகசிய அணு ஆயுத திட்டத்தின் பின்னணியில் சூத்திரதாரி என்று மேற்கத்திய புலனாய்வு...

ஐஎஸ் பயங்கரவாதிகளால் சேதப்படுத்தப்பட்ட அருங்காட்சியகம் மீண்டும் திறப்பு

ஈராக்கில் 2014 ஆம் ஆண்டு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு ஆதிக்கம் செலுத்தத்தொடங்கியது. சிரியாவிலும் ஆதிக்கம் செலுத்திய இந்த பயங்கரவாத அமைப்பு அமெரிக்கா, ரஷியா...

அபுதாபியில், 144 தளங்கள் கொண்ட 4 கட்டிடங்கள் வெடிவைத்து தகர்ப்பு- 10 வினாடிகளில் தரைமட்டமானது

அபுதாபியில் மினா ஜாயித் பகுதியானது புதிய சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடமாக மேம்படுத்தப்பட உள்ளது. மேலும் இந்த பகுதி வர்த்தகம் மற்றும் குடியிருப்புகளுக்கு...

மாற்றுத்திறனாளியின் ஆசையை நிறைவேற்றிய துபாய் போலீசார்

துபாயில் வசித்து வரும் அமீரகத்தை சேர்ந்தவர் மூசா ஹுசைன் முராத். மாற்றுத்திறனாளியான இவர் சக்கர நாற்காலியை பயன்படுத்தி வந்தார். இந்த நிலையில் இவர்...

Stay Connected

0FansLike
2,458FollowersFollow
16,900SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

ஆப்பிரிக்கா கண்டத்தில்உகாண்டா தமிழர்கள் – மலாக்கா முத்துக்கிருஷ்ணன்

ஆப்பிரிக்காவை உருண்டை உலகத்தின் இருண்ட கண்டம் என்று சொல்வார்கள். உண்மையில் அப்படி ஒன்றும் அது இருண்டு போய்க் கிடக்கவில்லை. இங்கே அடித்த வெயில்...

தமிழ்ப் பள்ளிகளின் முன்னேற்றத்திற்கு 29.98 மில்லியன் போதாது!

மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகள் 200 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வருகின்றன. தொடக்க காலங்களில் தமிழர்கள் அதிகம் வாழ்ந்த தோட்டப்புறங்களில் இந்தப் பள்ளிகள் நிர்மாணிக்கப்பட்டன. அதே...

பிரிமா வியூ அடுக்ககத்தின் மின்தூக்கி பழுதுகள் விரைந்து சீரமைக்கப்படும்

பழுது ஏற்பட்டு குடியிருப்பாளர்கள் சிக்கிக் கொண்ட, இங்குள்ள பிரிமா வியூ அடுக்ககத்தின் மின்தூக்கிகள் விரைந்து சீரமைக்கப்படமென பத்து உபான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்...

பட்ஜெட்டுக்கு எம்பிக்கள் ஆதரவுஒருகணம் நெகிழ்ந்துபோனேன்

2021 வரவுசெலவுத் திட்டத்தை அங்கீகரிப்பதை ஆதரித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடு குறித்து ஒருகணம் நெகிழ்ந்து போனதாக பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்தார்.2021...

குதூகலம் வேண்டாம்!

நேற்று முன்தினம் 2021ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தின் தொடக்கக்கட்ட வாக்கெடுப்பில் வெற்றி பெற்றாலும் அது முழுமையான வெற்றி அல்லவென்று எதிர்க்கட்சித் தலைவர்...