64 எம்.பி. நான்கு பிரைமரி கேமராவுடன் போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்

போக்கோ பிராண்டு இந்தியாவில் போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய மிட் ரேன்ஜ் ஸ்மர்ட்போன் சீனாவில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி கே30 4ஜி ஸ்மார்ட்போனின் ரி-பிராண்டு செய்யப்பட்ட மாடல் ஆகும். 
புதிய போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ரியாலிட்டி ஃபுளோ 120 ஹெர்ட்ஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், டூயல் பன்ச் ஹோல் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. சோனி சென்சார், 8 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. சூப்பர் மேக்ரோ மற்றும் 2 எம்.பி. போர்டிரெயிட் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 20 எம்.பி. கேமரா, 2 எம்.பி. இரண்டாவது செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

போக்கோ எக்ஸ்2

போக்கோ எக்ஸ்2 சிறப்பம்சங்கள்:
– 6.67- இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 எல்.சி.டி. ஸ்கிரீன்- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர்- அட்ரினோ 618 GPU- 6 ஜி.பி. LPDDR4X ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. (UFS 2.1) மெமரி- 8 ஜி.பி. LPDDR4X ரேம், 256 ஜி.பி. (UFS 2.1) மெமரி- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி- ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்- 64 எம்.பி. கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 0.8μm, f/1.89- 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு சென்சார், 1.12μm, f/2.2- 2 எம்.பி. டெப்த் சென்சார்- 2 எம்.பி. மேக்ரோ கேமரா, 1.75μm, f/2.4, 4K 30fps, 960 fps at 720p- 20 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2- 2 எம்.பி. இரண்டாவது செல்ஃபி கேமரா, 1.75μm

– பக்கவாட்டில் கைரேகை சென்சார், ஐ.ஆர். சென்சார்- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ- ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, வோ-வைபை, ப்ளூடூத் 5- யு.எஸ்.பி. டைப்-சி- 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி- 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அட்லான்டிஸ் புளூ, மேட்ரிக்ஸ் பர்ப்பிள் மற்றும் ஃபோனிக்ஸ் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 15,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 16,999 என்றும் டாப் எண்ட் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 19,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ர்- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ- ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, வோ-வைபை, ப்ளூடூத் 5- யு.எஸ்.பி. டைப்-சி- 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி- 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அட்லான்டிஸ் புளூ, மேட்ரிக்ஸ் பர்ப்பிள் மற்றும் ஃபோனிக்ஸ் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 15,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 16,999 என்றும் டாப் எண்ட் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 19,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 − five =