636 பள்ளிகள் மூடல்;

0

நாட்டின் புகைமூட்டம் நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் நிலையில் இதுவரை 636 அரசாங்கப் பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. 445,249 மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு நாட்டைச் சூழ்ந்த இது போன்ற மோசமான புகைமூட்டத்தால் அப்போது 7,000 பள்ளிகள் மூடப்பட்டதோடு 40 லட்சம் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven − four =