30 பேரை கவர்ந்திழுக்க ஹிஷாம் திட்டம் நவம்பருக்குள் புதிய அரசாங்கம்?

0

துன் மகாதீர் முழு தவணைக்காலம் வரை பதவியில் இருக்க அம்னோ-தேசிய முன்னணியில் இருந்து 30 எம்பிக்களைக் கவர முன்னாள் அமைச்சர் ஹிஷாமுடின் வியூகம் வகுத்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

அன்வார் பிரதமராக வருவதைத் தடுக்க கடந்தாண்டில் இருந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று மலேசிய இன்சைட் இனையதலம் அறிகிறது.

நவம்பர் மாதத்திற்குள் இத்திட்டத்தை அரங்கேற்ற வியூகம் வகுக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here