2 மாதச் சம்பளம் பிடித்தம்

0

நேற்று தொடங்கப்பட்ட கோவிட்-19 நிதிக்கு பிரதமர், அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் ஆகியோரின் 2 மாதச் சம்பளத்தைப் பிடித்தம் செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக பிரதமரின் அலுவலக அறிக்கை ஒன்று கூறியது.கோவிட்-19 வைரஸ் தாக்கத்தால் பாதிப்படைந்துள்ள நாட்டு மக்களுக்கு உதவ கடந்த மார்ச் 11ஆம் தேதி இந்த நிதியம் தொடங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen + eight =