ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள் டத்தோ ஸ்ரீ பர்கத் அலி

ஹஜ் பெருநாளை முன்னிட்டு டத்தோஸ்ரீ பர்கத் அலி வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றான ஹஜ் பெருநாளை எல்லாம் வல்ல இறைவனின் கருணையால் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம். ஏழை எளியவர்களுக்கு நம்மால் இயன்ற உணவு அளித்து மகிழ்ந்து எல்லாம் வல்ல இறைவனின் கருணையை பெறுவோம். அரசின் ஆணையை மத்தித்து சமூக இடைவெளியை காத்து நம் தொழுகயை நடத்துவோம். இறைவனின் கருணையால் உலகம் முழுதும் பரவியிருக்கும் கொடிய நோய் தொற்று மறைய வேண்டும் என்று பிரார்த்திப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − four =