ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்ற உறுப்பினருக்கு டத்தோ விருது

0

நெகிரி செம்பிலான் யாங் டி பெர்த்துவான் பெசார் பிறந்த நாளை முன்னிட்டு இன்று 444 பிரமுகர்களுக்கு மாநிலத்தின் உயரிய விருதுகள் வழங்கப்படவுள்ளன. எஸ்எஸ்என்எஸ், டிபிஎன்எஸ், டிஎஸ்டிஎம் மற்றும் டிபிஎன்எஸ் எனும் டத்தோ விருதுகள் 39 பிரமுகர்களுக்கு வழங்கப்படவுள்ளன. அவ்வகையில் ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்ற உறுப்பினரான ரவி முனுசாமியும்செனாவாங் ரோட்டரி கிளப்பின் தலைவரான டாக்டர் கீர்த்தி ஜெயராஜா த/பெ கதிர்காமராஜாவும் டத்தோ விருது பெறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here