வீட்டின் கதவுகளை உடைத்து முதியவரின் சடலம் மீட்பு


இங்குள்ள ஈப்போ கார்டன், லெங்கோக் ஈப்போவில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று காலை 11.17 மணியளவில் 67 வயது ஆடவர் சமையலறையில் மரணம் அடைந்து கிடந்ததைத் தொடர்ந்து, அவர் தீயணைப்பு மீட்பு படையினரால் மீட்கப்பட்டார்.ஆனால், அவரின் வீடு வெளியில் பூட்டியிருந்ததைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அக்கதவை உடைக்க வேண்டியிருந்தது. பின்னர், அம்முதியவரின் சடலம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
சில குறிப்பிட்ட கருவிகள் கொண்டு அந்த கதவு உடைக்கப்பட்டதினால் ஏறக்குறைய 12 மணிக்கு மேல் தான் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + three =