வீடுகளில் விரிசல்: அம்பாங் ஜெயா மக்கள் வெளியேற்றம்

0

தாமான் கெலாப் யுகேவில் உள்ள சிமெண்டு சுவரில் விரிசல் ஏற்பட்டதால் அங்குள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டனர்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் அம்பாங் ஜெயா, தாமான் கிலாப் யுகே, ஜாலான் கெலாப் யுகே 2 எனுமிடத்தில் ஏற்பட்டது.
மலைச் சரிவில் நிர்மாணிக்கப் பட்டிருந்த சிமெண்டுச் சுவரில் விரிசல் ஏற்பட்டதில் ஒரு பங்களா வீடு மட்டுமே பாதிக்கப்பட்டதாகப் பொதுப்பணி இலாகா அதிகாரிகள் தெரிவித்தனர். நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது. .
சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமை யாளர் டிசம்பர் 25ஆம் தேதி காலை 4 மணியளவில் அந்த விரிசலைக் கண்ட பின்னர், அதிகாரி
களுக்குத் தெரிவித்தார். விரிசலுக்
கான காரணம் ஆய்வு செய்யப்படு வதாகவும் தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − 13 =