விஜய்யுடன் விளையாடும் பிரபல நடிகையின் மகன்… வைரலாகும் புகைப்படம்

0

பிரபல நடிகர் விஜய்குமார் – மஞ்சுளா ஆகியோரின் மூத்த மகளான வனிதா, விஜய்யுடன் ‘சந்திரலேகா’ படத்தில் நடித்தார். அதன்பின் ஒரு சில படங்களில் நடித்த வனிதா பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு  மத்தியில் மிகவும் பிரபலமானார்.
 இந்நிலையில் சமீபத்தில் பீட்டர் பால் என்ற இயக்குநருடன் விரைவில் திருமணம் நடைபெறவிருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை அவர் வெளியிட அது வைரலானது. அவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் ஒரு சேர வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். 

விஜய் உடன் விளையாடும் வனிதா மகன்

இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகன் விஜய் ஸ்ரீஹரியுடன் நடிகர் விஜய் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, ”விஜய் ஸ்ரீஹரியின் முதல் பிறந்தநாள் விழாவில் தளபதி” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த போட்டோ வைரலாகி வருகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve + eight =