லிவர்புல் ரசிகர்களுக்காக சிறந்த பரிசுகளை வழங்கும் கார்ல்ஸ்பெர்க்!

0

அண்மையில் செல்சி கால்பந்து அணிக்கு எதிரான ஆட்டத்திற்குப் பின்னர், தி ரெட்ஸ் செல்சி 5-3 என்ற புள்ளி கணக்கில் லிவர்புல் கால்பந்து அணி வீழ்த்தியது.
அவ்வகையில், லிவர்புல் கால்பந்து அணியை பெருமைப்படுத்தும் விதத்தில் உலகின் சிறந்த மதுபான நிறுவனமான கார்ல்ஸ்பெர்க் மலேசியா ‘சாம்பியன்’ என அச்சிடப்பட்ட மதுபானங்களை அறிமுகப்படுத்தியது.
லிவர்புல் கால்பந்து அணியின் வெற்றியைத் தொடர்ந்து, கார்ல்ஸ்பெர்க் நிறுவனம் லிவர்புல் ரசிகர்களுக்கு அறிய பரிசுகளையும் வழங்குகின்றது.
பிரிமியர் லீக் சாம்பியன்ஸ் அணியின் உறுப்பினர்களால் தயாரிக்கப்பட்ட மலேசியாவில் மிகக் குறைந்த எண்ணிக்கை யிலான உத்தியோகப்பூர்வ ஜெர்சி கள் தற்போது லிவர்புல் ரசிகர் களுக்கு வழங்கப்படுகின்றது.
ஜெர்சியைத் தவிர, அதனுடன் ‘சாம்பியன்’ என அச்சிடப்பட்ட மதுபானங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
ஹைப்பர் மார்க்கெட்டுகள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் குறிப்பிட்ட சில கடைகளில் கார்ல்ஸ்பெர்க் மதுபானங்களை வாங்குவதன் மூலம் வாடிக்கையாளர்கள் லிவர்புல் ஜெர்சியை வெல்லும் வாய்ப்பைப் பெறலாம்.
வாடிக்கையாளர்கள் கார்ல்ஸ்பெர்க் மதுபானங்களை வாங்கியவுடன் அதில் காட்டப்படும் ணுசு குறியீட்டை ‘ஸ்கேன்’ செய்து, கார்ல்ஸ்பெர்க் மதுபானங்களை வாங்கிய ரசீதை பதிவேற்றம் செய்ய வேண்டும். இதன் மூலம், ஒவ்வொரு வாரமும் 110 வெற்றியாளர்கள் லிவர்புல் கால்பந்து அணியின் ஜெர்சியைப் பெறுவார்கள். இந்த சலுகை ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பர் 13 வரை லிவர்புல் ரசிகர்களுக்காக வழங்கப்படும்.
மேலும், லிவர்புல் அணியின் வரலாற்று வெற்றியைக் கொண் டாடும் விதமாக, மலேசியாவில் உள்ள லிவர்புல் ரசிகர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களும் ஒரு சிறப்பு வீடியோவில் லிவர்புல் அணியின் கீதத்தை பாடியுள்ளனர்.
இந்த வீடியோ அனைத்து ரசிகர்களின் ஒற்றுமையைக் காட்டுகின்றது.
இந்த வீடியோவைக் காண றறற.கயஉநbடிடிம.உடிஅ/ஊயசடளநெசபஆலு எனும் கார்ல்ஸ்பெர்க் முகநூலின் வழி காணலாம். கார்ல்ஸ்பெர்க் விளம்பரங்களைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு, வாடிக்கையாளர்கள் றறற.யீசடியெடெநளவாநநௌவ.உடிஅ.அல ஐப் பார்வையிடவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 5 =