ரோன் 97 பெட்ரோல் 2 காசு உயர்வு டீசல் 1 காசு அதிகரித்தது

ரோன் 97 பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 2 காசு அதிகரித்தது. அதன் புதிய விலை ஒரு லிட்டருக்கு 2வெள்ளி 40காசாக நிர்ணயிக்கப்பட்டது. டீசல் எண்ணெய் விலை 1 காசு குறைந்து ஒரு லிட்டருக்கு 2வெள்ளி 13காசாக நிர்ணயிக்கப்பட்டது. அதே வேளையில் ரோன் 95 பெட்ரோல் விலை தொடர்ந்து ஒரு லிட்டருக்கு 2வெள்ளி 8 காசாக நிலைநிறுத்தப்பட்டது. இன்று நள்ளிரவு தொடங்கி மார்ச் 6ஆம் தேதிவரை அடுத்த ஒரு வாரத்திற்கு இந்த விலை அமலில் இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight + 14 =