ரஷ்யாவில் விமான விபத்து; 16 பேர் பலி

மத்திய ரஷியாவின் டாடர்ஸ்டான் குடியரசின் மெண்செலின்ஸ்க் நகரை ஒட்டிய பகுதியில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. அங்குள்ள நேரப்படி இன்று காலை 9 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது.இந்த விபத்தில் 16 பயணிகள் மரணம் அடைந்துள்ளனர். 7 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். ஒருவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தகவலை ரஷிய செய்தி நிறுவனமான டாஸ் வெளியிட்டுள்ளது.

Previous articleசீனாவில் கனமழை, வெள்ளம் 1¼ லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்
Next articleசிம்புவுடன் டூயட் பாடிய சிவாங்கி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven + 5 =