ரபிஸி – நூருலுக்கு சற்று கால அவகாசம் வழங்கப்படவேண்டும்

0

பிகேஆர் தலைமைத்துவத்தில் மீண்டும் தீவிரமாகச் செயல்பட ரபிஸி ரம்லி மற்றும் நூருல் இஸா அன்வாருக்கு சற்று காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும் என பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.தாம் குற்றமற்றவர் என்ற நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து தீவிர அரசியலுக்குத் தற்போது வரப்போவதில்லை என்ற ரபிஸியின் முடிவு குறித்து அவர் கருத்துரைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here