யூ எஸ் சுப்ரா ஜாமீன் வழக்கு

சொஸ்மா சட்டத்தின் கீழ் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யூ எஸ் சுப்ராவின் ஜாமீன் மனு நேற்று காலை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அரசுத் தரப்பு வழக்கறிஞர் அம்மனுவை அனுமதிப்பதில் ஆட்சேபம் தெரிவித்ததைத் தொடர்ந்து நீதிபதி விசாரணையை இன்று காலை 11 மணிக்கு ஒத்திவைத்தார்.
சுப்ரா சார்பாக வழக்கறிஞர் செல்வம் சண்முகம் ஆஜரானார். அவருக்கு உதவியாக வழக்கறிஞர் சரஸ்வதி கந்தசாமியும் வழக்கறிஞர் காயத்ரியும் ஆஜரானார்கள்.

1 COMMENT

  1. விடுதலை புலிகள் இயக்க பிரச்சினை தீர்க்கப்பட்டு விட்டது என்று நினைத்தோம். ஆனால் இன்னும் இல்லை,தொடர்ந்து அவர்களின் வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்ற வண்ணமாக இருக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − twelve =