யூபி தோட்ட அம்மன் ஆலயத்தில் இந்திய சமய நிகழ்ச்சிகள்


மக்களின் சமய நிகழ்வுகளை ஆலயத்தின் வளாகத்தில் நடத்தும் ஒரு கட்டமாக மாணவர்களுக்கு தேவாரம்,யோகா சனம், வர்ணம் திட்டுதல், கோலம் போடுதல் போன்ற போட்டிகள் நடத்தபட்டது.மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரி குமரேசன் வழி மாநில மானியம் கிடைத்தது.அதை கொண்டு இந்த நிகழ்வுகள் முறையாக ஏற்பாடு செய்யபட்டதாக ஆலயத் தலைவர் லோகநாதன் கூறினார்பல ஆண்டுக்காலமாக அரசாங்கத்தின் செடிக் மானியம் வழி பல நிகழ்வுகள் நடந்துள்ளதை சுட்டிகாட்டினார் தலைவர்.இன்று மித்ரா வழி மானியம் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.அது கிடைத்த பின் மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் பல நிகழ்வு கள் பட்டறைகள் நடத்தப்படும் என்றார் யூபி தோட்ட அம்மன் ஆலய தலைவர் லோகநாதன்.எங்களின் எல்லா நிகழ்வுக்கும் வட்டாரத்தில் உள்ள நல்ல நன்கொடை நெஞ்சங்கள் பல வகையில் உதவிகள் புரிந்து வருகிறார்கள்இந்த ஆலயத்தில் பொது மண்டபம் எழுப்பும் திட்டம் ஏற்கெனவே அறிமுகம் செய்யபட்டுள்ளது.அதற்கு நிதி தேவைப் படுகிறது.எனவே பொது மக்களின் ஆதரவு பெரிய அளவில் தேவைபடுகிறது.தொடர்புக்கு 0125862378 தலைவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen + 16 =