யூபிஎஸ்ஆர் தேர்வு நிரந்தர ரத்து; இவ்வாண்டு பிடி3 தேர்வு இல்லை

    கோலாலம்பூர், ஏப். 29-
    இவ்வாண்டு முதல் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கான யூபிஎஸ்ஆர் தேர்வு நிரந்தரமாக ரத்து செய்யப்படுகிறது என்று கல்வியமைச்சர் டத்தோ டாக்டர் ரட்ஸி ஜிடின் தெரிவித்தார்.
    கடந்த 1988ஆம் ஆண்டு முதல் யூபிஎஸ்ஆர் தேர்வு நடைபெற்று வந்தது. தற்போது மேற்கொள்ளப்பட்ட முழுமையான ஆய்வுக்குப் பின்னர் இவ்வாண்டு முதல் இத்தேர்வு முற்றாக ரத்து செய்யப்படுகிறது என்றார் அவர்.இதனிடையே மூன்றாம் படிவ மாணவர்களுக்கான பிடி3 தேர்வு இவ்வாண்டு நடைபெறாது என்று அவர் தெரிவித்தார்.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    17 − 9 =