மூன்று பெண்களை அடித்து சென்ற அலை!

0

நேற்று காலை 9.30 மணியளவில் இங்குள்ள பந்தாய் பாசீர் போகாக் கடலில் குளித்துக்கொண்டிருந்த 24 வயதிலிருந்து 30 வயதுக்கு உட்பட்ட தலைநகர் கோலாலம்பூரைச் சேர்ந்த 3 இந்தியப் பெண்கள் பொங்கி எழுந்த பெரும் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டபோது பொதுமக்கள் வழங்கிய தகவலைப் பெற்ற பங்கோர் தீயணைப்புப் படையினர் சில நிமிடங்களில் அங்கு வந்து சேர்ந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − 4 =