மூத்த கௌரவ விரிவுரையாளராக டத்தோ தெய்வீகன் நியமனம்

0

சைபர் ஜெயா பல்கலைக்கழகம் பினாங்கு மாநிலத்தின்‌ முன்னாள் போலீஸ் தலைவரான டத்தோ  ஏ.தெய்வீகன்  அவர்களை  மூத்த கௌரவ விரிவுரையாளராக நியமனம் செய்துள்ளது.டான்ஸ்ரீ பாலன் தலைமையில் இயங்கி வரும் சைபர் ஜெயா பல்கலைக்கழகத்தின் வேந்தர் டான்ஸ்ரீ அனுவார்‌ நேற்று அந்தப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு சடங்கில் இந்த நியமனத்தை அறிவித்தார்.மனிதவள மேம்பாட்டிற்கு தெய்வீகன் ஆற்றிய பங்கை கௌரவிக்கும் வகையில் சைபர் ஜெயா பல்கலைக்கழகத்தின் மூத்த கௌரவ விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். சைபர் ஜெயா பல்கலைக்கழகம்  ஐவருக்கு இந்த  சிறப்பை வழங்கி கௌரவித்தது.இந்த கௌரவத்தை பெற்ற ஒரே இந்தியர் என்ற பெருமையை டத்தோ  தெய்வீகன் பெறுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − 1 =