மூதாட்டி வீட்டின் முன் சிறுநீர் கழித்த விவகாரத்தில்.. ஏபிவிபி முன்னாள் நிர்வாகி கைது

மூதாட்டியின் வீட்டின் முன் சிறுநீர் கழித்த விவகாரத்தில் ஏபிவிபி எனப்படும் அகில பாரத வித்தியார்த்தி பரிசத் அமைப்பின் முன்னாள் நிர்வாகியான டாக்டர் சுப்பையா கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள மூதாட்டி வீட்டு வாசலில் மருத்துவர் ஒருவர் சிறுநீர் கழித்த விவகாரம் பிரச்சியனானது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் இணையத்தில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − 19 =