முன்னாள் மலேசிய இந்திய ராணுவ வீரர்களின் மனிதநேய உதவி

0

இங்குள்ள அவுலோங் புதுக்கிராம பகுதியி ல் வாழ்ந்து வரும் முன்னாள் ராணுவப்படை வீரர் எஸ்.முனியாண்டியின் மகன் மயில்முருகன் நோயின் காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றார்.
அவரின் குடும்ப நிலையறிந்த முன்னாள் மலேசிய இந்திய ராணுவவீரர்கள் உதவ முன் வந்தனர்.
அதன் அடிப்படையில் மயில்முருகன் இல்லத்திற்குச்சென்ற அதன் உறுப்பினர்களான நா.மாணிக்கமகுஞ்சிராமன், ஜெயகோபால், உலாகாநாதன், கமூணன் ஆகியோர் வசூலிக்கப்பட்ட நன்கொடை நிதியினை மருத்துவ சிகிச்சைக்காக வழங்கியதுடன் உணவு பொருட்களும் வழங்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 + ten =