முட்டை வீச்சு சம்பவம் பிரபாகரன் பாதுகாப்பிற்கு மிரட்டல் இல்லை

0

hரின் மீது முட்டை வீசிய சம்பவத்தால், பிகேஆர் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் உயிருக்கு மிரட்டல் எதுவும் இல்லை என கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ மஸ்லான் லாஸிம் கூறினார். இருப்பினும் இந்தச் சம்பவம் குறித்து தகவல் தெரிந்தால், போலீஸாருடன் தொடர்பு கொள்ளும்படி பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here