முகமட் ஹகிமி இஸ்மாயில் தங்கம் வென்றார்

0

சீ போட்டியின் மும்முறை நீளம் தாண்டும் பிரிவில் மலேசியாவின் முகமட் ஹகிமி இஸ்மாயில் தங்கப்பதக்கம் வென்றார். 28 வயதுடைய அவர், 16.68 மீட்டர் நீளத்தைப் பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை முறையே, பிலிப்பைன்ஸ் வீரர் மார்க் ஹேரி 16.68 மீட்டர் தாண்டி வெள்ளிப்பதக்கத்தையும் மற்றும் இந்தோனேசியாவின் சப்வாதுரஹ்மான் 16.21 மீட்டர் தாண்டி வெண்கலப்பதக்கத்தையும் பெற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here