மீ தயாரிப்பு தொழிற்சாலையை மாநகர் மன்றம் மூடியது

அசுத்தமான சுகாதாரமற்ற நிலையிலிருந்த ஒரு மீ தயாரிப்பு தொழிற்சாலையை டிபிகேஎல் எனப்படும் மாநகர் மன்றம் உத்தரவிட்டு உள்ளது.
ஜாலான் சிகாம்புட் செலாத் தானிலுள்ள இந்த தொழிற் சாலையில் மீ தயாரிக்கப்பட்ட இடத்தில் எலிகளின் நடமாட்ட மும் அவற்றின் கழிவுப் பொருள் களும் இருந்தது கண்டு பிடிக் கப்பட்டது.
இந்த தொழிற்சாலையின் கழிப்பறைகளும் மிகவும் அசுத்த மாக இருந்தது. அவற்றின் சுவர்களும் தரைகளும் கருமை நிறத்தில் இருந்தன.
இந்த தொழிற்சாலையில் இருந்த 3 அந்நியத் தொழிலாளர்களுக்கு டைபாய்டுக் கான தடுப்பூசி போடப்பட வில்லை. பணியிலிருந்தபோது அவர்கள் ‘ஏப்ரனையும்’ தலைக் கான தொப்பியையும் அணிந்து இருக்கவில்லை. அங்கு பயன் படுத்தப்பட்ட மற்ற சாதனங் களும் மிக பழையதாகவும் அசுத்தமாகவும் இருந்தது. உணவு சட்டம் 1983 பிரிவு 11இன் கீழ் இந்த தொழிற்சாலை மூடப்பட்டது.
புடுவிலுள்ள யொங் தாவ் ஃபூ தொழிற்சாலையும் மிகவும் அசுத்த மாக இருந்ததால் அதை மூடுமாறு கடந்த வெள்ளிக் கிழமையன்று டிபிகேஎல் உத்தர விட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × one =