மலேசிய வன்னியர் நலனபிவிருத்தி சங்கத்தின் பொறுப்பாளர்கள் அறிமுக நிகழ்வு

0

மலேசிய வன்னியர் நலனபி விருத்தி சங்கத்தின் ஜொகூர் மாநிலத் தொடர்புக்குழு தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுக நிகழ்வு நாளை 15.2.2020 சனிக் கிழமை மாலை 5.30 மணிக்கு குளுவாங், ஜாலான் பகாவலியில் அமைந்துள்ள குடிரச ளுநயளடிளே சுரடைi (முன்பு பிரைம் சிட்டி தங்கு விடுதி)யில் நடைபெறும்.
மலேசிய வன்னியர் நலனபி விருத்தி சங்கத்தின் தேசியத் தலைவர் செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் பா. தியாகராஜன் தலைமையில் ஜொகூர் மாநிலத் தொடர்புக்குழுத் தலைவர் டாக்டர் தி. கண்ணியப்பன் முன்னிலை யில் நடைபெறும் இந்நிகழ்வில் அழைக்கப்பட்டவர்கள் அனைவரும் தவறாது கலந்து சிறப்பிக்கும்படி நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three + 9 =