மனைவிகளின் போராட்டம் தொடர்கிறது-விடுதலை எப்போது?

0

விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு தொடர்பு இருப்பதாகக் கூறி கைது செய்யப்பட்ட மூவரின் மனைவிமார்கள் கொட்டும் மழையிலும் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். நேற்றும் அவர்களின் போராட்டம் தொடர்ந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 + nineteen =