மக்கள் தொலைக்காட்சி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஜி.ஆர்.பாஸ்கரன் தமிழ்மலர் அலுவலகத்திற்கு வருகை

0

குறுகிய கால வருகையாக கோலாலம்பூருக்கு வந்துள்ள மக்கள் தொலைக்காட்சி ஒருங்கிணைப்பாளரும் பங்கு தாரருமான டாக்டர் ஜி.ஆர். பாஸ் கரன் தமிழ்மலர் அலுவல கத்திற்கு வருகை புரிந்தார். ஊடகத் துறையைப் பற்றி சிறிய கலந்துரையாடல் நடத்தினார். இதில் தமிழ்மலர் தலைமை நிர்வாகி பெரியசாமி, வழக்கறிஞர் சரஸ்வதி கந்தசாமி, ஆசிரியர் நவநீத கிருஷ்ணன், ஆசிரியர் செல்வலெட்சுமி மற்றும் தமிழ் மலர் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + fifteen =