மக்களுக்கு உதவ பணத்தை அச்சடிக்கலாம்
  பரிகசிக்கப்படும் யோசனை பகிரங்கமாக மீட்டுக்கொள்ள வேண்டும்

  அண்மையில், நாட்டு மக்களின் பணச்சுமையை குறைக்க மத்திய வங்கியான பேங்க் நெகாரா அதிகமான பணத்தை அச்சடிக்கலாம் என்று இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை துணை அமைச்சர் செனட்டர் வான் அஹமட் பைசால் கூறியுள்ள கருத்து பெருமளவில் பரிகசிக்கப்படுவதுடன் அதிகமான கண்டனத்திற்கும் உள்ளாகியுள்ளது.
  ஒருதுணையமைச்சர் இதுபோன்ற சிறுபிள்ளைத் தனமான பொருளாதார பரிந்துரையை வழங்குவது நாட்டின் தலைமைத்துவத்தில் உள்ள முதிர்ச்சியின்மையை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டுவதாக பலர் கருத்துரைத்துள்ளனர்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  17 + ten =