மஇகா இளைஞர் அணி வட்டி முதலைகளை ஆதரிக்கிறதா?

0

மஇகா இளைஞர் அணியின் தலைவர் அரவிந்த் கிருஷ்ணன் வட்டி முதலைகளை ஆதரிக்கிறாரா என்று வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சரின் அரசியல் செயலாளர் நோர் ஹிஸ்வான் அமாட் நேற்று கேள்வி எழுப்பினார்.அமைச்சர் ஸுரைடா கமாருடின் சமீபத்தில் எளிய முறையில் வட்டிக்குக் கடன் வாங்கும் முறையை அறிமுகப்படுத்தினார். அதன் தொடர்பில் அரவிந்த் வெளியிட்ட ஆட்சேபத்தை தொடர்ந்து நோர்ஹிஸ்வான் அக்கேள்வியினை எழுப்பினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two + two =