பெர்லிஸ் கங்கார் தமிழ்ப் பள்ளி மாணவர்களின் சாதனைகள்


மலேசியாவில் சாதனை மேல் சாதனை படைத்து வரும் ஒரே தமிழ்ப் பள்ளி கங்கார் தமிழ்ப் பள்ளியாகும். இப்பள்ளியின் புதிய தலைமையாசிரியர் உதயகுமார், ஆசிரியர் மட்டுமல்லாமல் எழுத்து துறையிலும் முத்திரை பதித்து பல பொது இயக்கங்கள் வழி சமுதாயத்துக்கு நன்மைகளை செய்து இன்று பல மாணவச் செல்வங்களை உலக அரங்கில் முத்திரை பதிய வைத்துள்ள வேளையில் மாணவர்கள் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்று நாட்டுக்கும் இந்திய சமூகத்துக்கும் பெருமை தேடித் தந்துள்ளளார்.
இந்த பள்ளியின் மாணவர்களை இன்னும் பல நிலையில் சிறந்தவர்களாக உருவாக்க தனது சக ஆசிரியர்களுடன் களத்தில் இறங்கி யுள்ளார்.
தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்ற மாணவர் களுடன் கங்கார் தமிழ்ப் பள்ளியின் அஸ்திவாரங் களாகத் திகழும் ஆசிரியப் பெருமக்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − 14 =