பெண்கள் அழகுக் கலையில் மிளிரலாம்

0

இயற்கை அழகும், வனப்பும் கொண்ட பெண்களும் இன்று முக ஒப்பனை, மருதாணி,கூந்தல் அலங்காரம் என்று தங்களை மேலும் அழகுபடுத்திக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த அழகுக் கலையை இங்கே அறிமுகப்படுத்தி அதை பெண்களுக்கு முறையாக சொல்லி கொடுக்கும் முயற்சியில் அதற்கான பயிற்சிகளை சிலாங் கூர் லேனா மகளிர் அமைப்பு வழி நடத்தி வருகிறது. அதன் தலைவி, உமாநந்தினி பயிற்சி யாளர்களை வைத்து வகுப்புகளை நடத்தி வருகிறார்.
ஆர்வமுள்ள பெண்கள், பயிற்சியில் பங்கு பெற்று அழகுக் கலையில் மிளிரலாம்.
பண்டார் சௌஜானா புத்ராவில் நடைபெற்ற பயிற்சி வகுப்பைத் தொடக்கி வைத்து உரையாற்றிய டத்தோ சேவியரின் அரசியல் பிரதிநிதி ஆர். ஹரிதாஸ், அவர்களை வாழ்த்தினார். மாநகர் மன்ற உறுப்பினர் முனுசாமி, பெரோஸ் கான், லாவ் கோக் ஹுவா மற்றும் இப்பயிற்சியில் வட்டாரப் பெண்களும் கலந்து கொண்ட னர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 + four =